32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1048 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1048)
ஷேர் ஆட்டோக்கள் & டாடா மேஜிக் வாகன கட்டணத்தை முறைபடுத்து!-ஹைகோர்ட்டில் வழக்கு Running News

ஷேர் ஆட்டோக்கள் & டாடா மேஜிக் வாகன கட்டணத்தை முறைபடுத்து!-ஹைகோர்ட்டில் வழக்கு

சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஷேர் ஆட்டோக்கள் எவ்வித கட்டண வரைமுறையும் இல்லாமல் இயங்கி வருகிறது. எனவே, ஷேர் ஆட்டோ மற்றும் டாடா மேஜிக் போன்ற வாகனங்களுக்கான பயணக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 007–ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தமிழக அரசு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. இந்த கட்டணம் கடந்த மாதம் […]

February 25, 2014 admin
பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்1 Running News

பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்1

சென்னை நகரின் பூங்காக்களில் பிரமிடு வடிவத்தில் தியான மண்டபங்கள் கட்டப்படும் என்று அண்மையில் மேயர் அறிவித்தார். அதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன். ஏனெனில் சில நாள்களுக்கு முன்புதான் ஒரு மேல்நாட்டு ஆய்வர் பிரமிடுகளின் அதிசயத் திறன்களைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்திருந்தேன்.பிரமிடுகள் சதுரமான அடிப்பரப்பின் மேல் நான்கு முக்கோணப் பரப்புகளுடன் அமைந்தவை. எகிப்தில் உள்ள பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களில் இடம் பெற்றுள்ளன. பெருவிலும் மாயா, அஸ்டெக் போன்ற இனத்தவர் பெரிய பிரமிடுகளை அமைத்துள்ளனர் (தஞ்சைப் பெரிய […]

February 25, 2014 admin
அந்தமானில் நடமாடும் விடுதலைப்புலிகளை சமாளிக்க மேலும் சில தீவுகளைத் திறக்க அரசு முடிவு! Running News

அந்தமானில் நடமாடும் விடுதலைப்புலிகளை சமாளிக்க மேலும் சில தீவுகளைத் திறக்க அரசு முடிவு!

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 556 ஆகும். ஆனால், இதில் 37 தீவுகள் மட்டுமே இதுவரை குடியேற்றத்திற்கு பயன்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின், விடுதலைப் புலிகள் அமைப்பில் எஞ்சியுள்ளவர்கள், அந்தமான் தீவுகளில், பாதுகாப்பாக மறைந்து வாழ முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதே சமயம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த தீவுகளுக்கு சென்ற வருடம் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வருகை தந்துள்ளனர். எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் […]

February 25, 2014 admin
அதிர்வு மூலம் ஃபோன்களுக்கு சார்ஜ்….! Running News

அதிர்வு மூலம் ஃபோன்களுக்கு சார்ஜ்….!

சார்ஜிங் என்ற ஒரு கொடுமையான விஷயம் நிறைய பேருக்கு தினம் தினம் பிரச்சினையாக இருக்கு நேரத்தில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைகழகம் மற்றும் இன்னும் சில பல்கலைகழகங்கள் சேர்ந்து அதிர்வு மூலம் மின்சாரம் தயாரிக்கபடும். அதுவும் மனிதன் கார் ஓட்டும் போதும் வேலை செய்யும் போதும் இந்த சார்ஜ் அதுவே எறி கொள்ளும் என்பதால் இதை தனியே சார்ஜ் செய்ய தேவையில்லை என்று கூறுகினர் இதன் கண்டுபிடிப்பாளர்கள். இது எப்படி சாத்தியம் விளக்கமாய் பார்ப்போம்…………polyvinylidene fluoride, or PVDF […]

February 25, 2014 admin
ஐ டி ஐ முடித்தவர்களுக்கு ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி! Running News

ஐ டி ஐ முடித்தவர்களுக்கு ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி!

ஹிந்துஸ்தான காப்பர் நிறுவனத்தில் ஐடிஐ முத்தவர்களுக்கான அப்ரண்டீஸ் பணிக்கு விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பயிற்சி இடங்கள்: 73 பணி: அப்ரண்டீஸ் காலியிடங்கள் விவரம்: கல்வித்தகுதி: ஃபிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், டீசல் மெக்கானிக், ஏ.சி.மெக்கானிக், டர்னர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.hindustancopper.com […]

February 24, 2014 admin
நோ ஃபயர் ஜோன்’ ஆவணப்படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்! Running News

நோ ஃபயர் ஜோன்’ ஆவணப்படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட சண்டையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி இயக்குநர் கல்லம் மேக்ரே தயாரித்த “No Fire Zone: The killing fields of Srilanka” என்ற ஆவணப்படம் தணிக்கைக்குப் பிறகு இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது சுமார் 60 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போரின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. சபையில் […]

February 24, 2014 admin
புற்றுநோயாளிகளுக்கான வரன் தேடல் வலைத்தளம்:கேரளாவில் தொடக்கம்! Running News

புற்றுநோயாளிகளுக்கான வரன் தேடல் வலைத்தளம்:கேரளாவில் தொடக்கம்!

புற்றுநோய் தாக்கிய நோயாளிகளை ஆதரித்து, அரவணைக்க வேண்டிய பலர் அவர்களை விலக்கி வைக்கும் நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் அமைப்பு புற்று நோயாளிகளுக்கான www.insightmatrimony.com என்ற இணை தேடல் வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. கேரள மாநிலம், பத்தானம்திட்டா மாவட்டத்தின் கும்பநாட் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தை சேர்ந்த இளைஞர் குழு அடுத்த (மார்ச்) மாதம் 9-ம் தேதி இந்த வலைத்தளத்தை தொடங்குகிறது. www.insightmatrimony.com என்ற இந்த வலைத்தளத்திற்கான தேவை என்ன? என்பது […]

February 24, 2014 admin
தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி + பல் உடைக்க சவுதி கோர்ட் உத்தரவு! Running News

தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி + பல் உடைக்க சவுதி கோர்ட் உத்தரவு!

சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தாய் புகார் செய்தார்.இதனையடுத்து மகனை போலீசார் கைது செய்தனர். தாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

February 24, 2014 admin
அதிமுக வேட்பாளர்கள் முழுப் பட்டியல்! Running News

அதிமுக வேட்பாளர்கள் முழுப் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தாலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கிய பின் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே தற்போதைய இலக்கு என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் புள்ளியாக என்ன இருக்கும் என்பது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்றும், […]

February 24, 2014 admin
எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை கதையாகக் கொண்ட ’தூதன்’- மினி ஆல்பம்! Running News

எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை கதையாகக் கொண்ட ’தூதன்’- மினி ஆல்பம்!

சன்மூன் பிக்சர்ஸ் சார்பில் வி.சுந்தர் தயாரிக்கும் படம் ‘தூதன்’.இதில் நாயகனாக ஜீவன் நடிக்கிறார்.சில வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் வருகிறார்.நாயகியாக கன்னட நடிகை ஜெயமாலா மகள் சௌந்தர்யா அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி செல்வா இயக்குகிறார். இவர் டைரக்டு செய்யும் 27-வது படம் இதுவாகும். ஏற்கனவே ‘நான் அவனில்லை’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் ஜீவனும் செல்வாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.இந்த ‘தூதன்’படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது,”’உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் […]

February 24, 2014 admin
உடனடி செய்திகள்