Uncategorized
இந்தியன் ஏர் ஃபோர்ஸ் டே! – கொஞ்சம் நியூ இன்ஃபர்மேசன!
#. உலகத்தின் அதி பெரிய சரக்கு விமானமங்கள் (C-17 Globemaster III, C-130J Super Hercules, and Il-76) இந்தியன் ஏர் ஃபோர்ஸ் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்த விமானங்களில் பல கன்டெயினர் லாரிகளை கூட அடைத்து செல்ல முடியும் வகையில் பெரியது. #. இந்த வாரம் வாங்கிய ரஃபேல் போன்ற அன்னிய நாட்டு ஃபைட்டர் விமானங்களை மட்டுமே கொண்டரிக்கிறது என்று நீங்கள் நினைத்தால் தவறு. இந்தியன் ஏர்ஃபோர்ஸின் நமது ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிட்டட் தயாரித்த இலகு வகை […]