ரவி நாக் பகுதி
உங்க போன்தான் இனிமே ஏடிஎம் கார்ட் ஆகப் போகுது!
மூணு நாளைக்கு மின்னாடி (வெள்ளி) அமெரிக்காவின் 70,000 ஏடிஎம்களுக்கு மேல் மொபைல் ஃபோனை வைத்து ஏடிஎம்மில் பணம் எடுக்கும்படி செய்து கொடுத்திருக்கிறது FIS and Payment Alliance International என்ற இரு ஏடிஎம் சொல்யூஷன் பார்ட்னர்ஸ். இந்த வசதியினால் இனிமேல் பர்ஸ் வேண்டாம் ஏடிஎம் / டெபிட் / கிரடிட் கார்ட் வேண்டாம் உங்கள் மொபைல் ஃபோனை எடுத்து கொண்டு போய் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும் ஆப்பிள் பே போலவே தான் இதுவும் என்றாலும் இதற்க்கு […]