32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 8 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 8)
பரிட்சை ரிசல்ட்டுலே ரேங்கிங் கட்! –  மக்கள் ரியாக்சன்! ரவி நாக் பகுதி

பரிட்சை ரிசல்ட்டுலே ரேங்கிங் கட்! – மக்கள் ரியாக்சன்!

முதல் இடம் / இரண்டாம் இடம் / மூன்றாம் உயர் மார்க் வாங்கினவங்களை அடையாளபடுத்தப்படாது ஜஸ்ட் மார்க் மட்டும் அறிவிக்கபடும்…தமிழக அரசு…..இதன் தாக்கம் என்னவாக இருக்கும்……..?!   1. நான் டாகடருக்கு படிச்சு இந்த நாட்டுக்கும் ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்ன்னு சொல்ற அட்டு புளுகை இனிமேல் எந்த பேப்பர்லயும், டிவிலையும் கேட்க வேண்டியது இல்லை………அப்படி சொல்ற பிள்ளைக கண்டிப்பா நீட் தேர்வு எதியிருந்தா கன்டிபபா இதே மாதிரி முதல் மூன்று இடத்தில் வந்திருக்காது என்பதை சத்தியமாக […]

May 12, 2017 admin
உங்க மாத்திரையிலே சிவப்பு கோடு இருக்கா? ரவி நாக் பகுதி

உங்க மாத்திரையிலே சிவப்பு கோடு இருக்கா?

வழக்கமாக நாம் உட்கொள்ளும் மருந்துகளின் பட்டைகளில் புதுசா ஒரு இரண்டு – ஆறு மாதமாக பல மாத்திரைகளில் சிவப்பு கோடு ஒன்று புதுசாக காண்பதை ஒவ்வொரு ஆட்களும் ஒவ்வொரு விதமாக திரித்து கூறும் உண்மை காரணம் தான் என்ன? 2016 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் சுகாதாரத்துறை ஷெக்டியூள் ஹெச் என்னும் மருந்துகளை அடையாளபடுத்துவதற்க்கு இனிமேல் இந்த சிவப்பு பட்டை 5 மில்லி மீட்டர் அளவுக்கு அச்சிடப்பட வேண்டும் என்பது விதி என்று கூறியவுடன் இந்திய மருத்து தயாரிப்பு […]

May 8, 2017 admin
பீட்டா 100% பிராடு அமைப்புதான்! இதோ ஆதாரம்! ரவி நாக் பகுதி

பீட்டா 100% பிராடு அமைப்புதான்! இதோ ஆதாரம்!

இந்த பீட்டாவை தொடங்கிய Ingrid Newkirk என்ற பெண்மணியை நேற்று தொடர்பு கொண்டேன். அவர் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் தான் வசிக்கிறார். உங்கள் நிறுவனம் பல தவறுகளை இந்தியாவில் செய்கிறது என்ற போது என்ன விஷயம் தெளிவாக கூற முடியுமா என கேட்ட போது நீங்கள் 4 வருடமாய் ஆர் ஓ சிக்கு கணக்குகளை சமர்பிக்கவில்லை மற்றும் நான் அளித்த நன்கொடை பீட்டா என்னும் நிற்வன ரசீது இல்லாமல் சி சி அவென்யூ என்ற பேரில் ரசீது […]

January 21, 2017 admin
என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்…200 வருட அனுபவமும்…! ரவி நாக் பகுதி

என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்…200 வருட அனுபவமும்…!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து!…. இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்….200 வருட அனுபவமும்….. (  இதில் கொஞ்சம் அல்ல ஃபுல்லா சுயபுராணம் தான் அதனால் ரீடர் டிஸ்கிரீஷன் இஸ் அட்வைஸ்ட்….)சாக்கிரதைப்பூ!!! இந்த மாதத்தோடு ஃபேஸ்புக்கில் சேர்ந்து 10 வருடங்கள் முடிய போகிறது என்றாலும் இந்த பத்து வருட அனுபவம் 200 வயசை விட அதிகம் கொண்டிருந்தது என்றால் மிகையல்ல………2006ல் பயணத்தை ஆரம்பித்தாலும் 2010 வரை வெறும் 375 நண்பர்களை […]

December 18, 2016 admin
வெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவுடன் ஒப்பிடாதீங்கோ! ரவி நாக் பகுதி

வெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவுடன் ஒப்பிடாதீங்கோ!

நேற்று சில லோக்கல் மீடியாக்களில் ஒரு செய்தி ஒலி/ஒளிப் பரப்பானது. அதாவது இந்தியா போல வெனின்ஸுலாவும் தன் நாட்டு கரென்சியை டீ மானிட்டைசேஷன் செய்துள்ளது. அதனால் மக்கள் வங்கிகளில் குவிந்தனர் என்று ஒப்பீடு செய்தது. அது பெரும் காமெடிக்குரியதாக்கும். வழக்கம் போல கச்சா எண்ணெய் மட்டும் இருந்தால் போதும், தன் நாட்டை செல்வம் கொழிக்கும் நாடாக வைத்திருக்க முடியும் என்று நம்பும் வரிசையில் வெனின்ஸுலா நாடும் ஒன்று. இத்தனைக்கும் இந்த நாடு தான் உலகில் அதிகம் கச்சா […]

December 15, 2016 admin
இந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..! ரவி நாக் பகுதி

இந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..!

பணம் மட்டும் இருந்தா போதும் இந்தியாவில் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனிதனின் மன்டைக்கனத்துக்கு ஓங்கி விட்டது தான் இந்த அறை…….கேஷ் ஒண்ணு மட்டும் போதும் இந்த நாட்ல எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம், எப்படி பட்ட ஆளையும் சாதித்துவிடலாம், எந்த ஒரு தீர்ப்பையும் விலை கொடுத்து வாங்கலாம்னு நினைச்சா ஆட்களுக்கு ஓவர் நைட்ல பதுக்கி வைத்த லஷ்மி வடிவ கரென்சி விட்டுல இருக்கும் பழைய நியூஸ் பேப்பர் போல ஆனதை சுதாரிக்கவே பல நாட்கள் ஆகின. என்ன ஒண்ணு.. […]

November 27, 2016 admin
இப்போ நம்ம கைக்கு வந்துகிட்டு இருக்கும் இந்திய கரன்சி – நம்ம தயாரிப்பாக்கும்! ரவி நாக் பகுதி

இப்போ நம்ம கைக்கு வந்துகிட்டு இருக்கும் இந்திய கரன்சி – நம்ம தயாரிப்பாக்கும்!

பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அதிரடியா 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர். டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் மார்ச் இறுதி வரை ரிசர்வ் வங்கிகளில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் […]

November 16, 2016 admin
ஏ.டி. எம். மிஷின்கள் இப்போதெல்லாம் நம்மை ஏமாற்றுவது ஏன் தெரியுமோ? ரவி நாக் பகுதி

ஏ.டி. எம். மிஷின்கள் இப்போதெல்லாம் நம்மை ஏமாற்றுவது ஏன் தெரியுமோ?

எல்லோரும் இன்னும் ஆமா ஆனால் இல்லைனு முனங்கிற 500/100 நோட்டு பிரச்சினை 11ஆம் தேதி முதல் சரியாகி விடும் என நினைத்த காரணம் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. ஏன் தெரியுமா?- நம்ம ஊர் ஏடிம்மில் நாலே நாலு ஸ்லாட் தான் வழக்கம் போல. அதிலும் டை போல்ட் போன்ற பழைய ஏடிம்மில் 3 ஸ்லாட் தான். நம்ம ஊர் பேங்க் அப்பாடக்கர்கள் அனேக ஏடிம்மில் இரண்டே டினாமினேஷனில் (500/1000) தான் பணம் […]

November 13, 2016 admin
அமெரிக்க அதிபர் ஆகணுமுன்னா அதிக ஓட்டுக்கள் வாங்கினால் மட்டும் போதாது! ரவி நாக் பகுதி

அமெரிக்க அதிபர் ஆகணுமுன்னா அதிக ஓட்டுக்கள் வாங்கினால் மட்டும் போதாது!

உலகில் மிக அதிகமாக எதிர்பார்க்கபடும் அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் லீப் ஆண்டு எனும் நாலு வருடத்திற்க்கு ஒரு முறை வரும் பிப்ரவரி 29 நாள் வரும் ஆண்டில் தான் அமெரிக்க தேர்தல் நடக்கும். அது போக ஒவ்வொரு முறையும் முதல் திங்கட்கிழமை அடுத்து செவ்வாய் என்னும் தினத்தில்தான் ஒவ்வொரு முறையும் நடக்கும். உலகத்தின் பழைய ஜனநாயக நாடான அமெரிக்காவின் தேர்தல் இந்த முறை எவ்வாறு நாறியது என எல்லோருக்கும் தெரிந்தாலும் இதை பற்றி நாம் விவாதிக்கப் […]

November 8, 2016 admin
அப்போலோ-வில் அந்தம்மாவுக்கு உண்மையில் நடப்பது இதுதான்! ரவி நாக் பகுதி

அப்போலோ-வில் அந்தம்மாவுக்கு உண்மையில் நடப்பது இதுதான்!

22ஆம் தேதி செப்டம்பர் அன்று தமிழக முதல்வரை உடல் நிலை குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்த அன்றில் இருந்து தொற்றி கொண்டது ஒரு பரபரப்பு. அந்த பரபரப்பு அவர் கட்சி சார்ந்த மனிதர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி பொது மக்களையும் தொற்றி கொண்டது அபிமான பார்வையை மீறி அளவில்லா பற்றின் காரணமாக சிலர் பலராய் குமிய அப்போலோ எப்போதும் இல்லா ஒரு பரபரப்பு மையமாக‌ 24 மணி நேர விஷயமாக மாறி போனதில் 90% காரணம் […]

October 9, 2016 admin
உடனடி செய்திகள்