இந்தியன் ஏர் ஃபோர்ஸ் டே! – கொஞ்சம் நியூ இன்ஃபர்மேசன!

இந்தியன் ஏர் ஃபோர்ஸ் டே! – கொஞ்சம் நியூ இன்ஃபர்மேசன!

#. உலகத்தின் அதி பெரிய சரக்கு விமானமங்கள் (C-17 Globemaster III, C-130J Super Hercules, and Il-76) இந்தியன் ஏர் ஃபோர்ஸ் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்த விமானங்களில் பல கன்டெயினர் லாரிகளை கூட அடைத்து செல்ல முடியும் வகையில் பெரியது.

airforce oct 8

#. இந்த வாரம் வாங்கிய ரஃபேல் போன்ற அன்னிய நாட்டு ஃபைட்டர் விமானங்களை மட்டுமே கொண்டரிக்கிறது என்று நீங்கள் நினைத்தால் தவறு. இந்தியன் ஏர்ஃபோர்ஸின் நமது ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிட்டட் தயாரித்த இலகு வகை சூப்பர் சானிக் ஜெட் தான் தேஜா. அதே மாதிரி HF-24 Marut தான் இந்தியாவின் முதல் சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானம்.

#. லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஏர் ஸ்ட்ரிப்பில் C-130J விமானத்தை இறக்கி உலக சாதனை செய்த ஒரே ஏர் ஃபோர்ஸ் இந்தியன் ஏர் ஃபோர்ஸ். இந்த விமான ஓடு தளம் 16614 feet உயரத்தில் உள்ளது. இந்த சாதனையை இன்னும் எந்த நாடும் முறியடிக்கவில்லை. அதே போல 22,000 ft உயரத்தில் உள்ள சியாச்சின் கிளேசர் ஹெலி பேட் தளம் தான் ஆக உயர்ந்தது.

#. இந்தியாவுக்கு அன்னிய நாட்டில் கூட ஏர்ஃபோர்ஸ் பேஸ் சொந்தமாக உள்ளது. அது தஜாக்ஸாதானில் உள்ள ஃபார்கோர். இதன் மூலம் மத்திய வளை கூடா மற்றூம் ஐரோப்பாவை கூட எளிதாக தாக்க கூடிய பேக்கப். சைனாவின் முக்கிய நகரங்கள் இங்கிட்டு இருந்து ரொம்ப கிட்டக்க….. இந்தியாவில் 60 கமான்டுகள் (ஏர் ஃபோர்ஸ் பேஸ்களை கொண்ட உலகத்தின் நாலாவது பெரிய ஏர் ஃபோர்ஸ் நாடு). ஆனால் 1965 வரை இந்தியன் ஏர்ஃபோர்ஸ் பாகிஸ்தான் நாட்டின் ஏர்ஃபோர்ஸை விட மிகவும் வலிமையற்று இருந்து பின்பு ஐ நா படைகளுக்கு கூட நம்ம ஏர் ஃபோர்ஸ் ஸ்கோட்ரான் 5 என்னும் ஏர் ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸாய் வளர்ந்து உலக நாடுகள் வரிசையில் நெ 4.

#. நிர்மல் ஜித் சிங் என்ற ஒரே ஏர்ஃபோர்ஸ் வீரர் தான் பரம் வீர் சக்கரா வாங்கிய ஒரே வீரர். இவர் 1971 இந்தோ பாக் போரில் ஒரே ஆள் மிக அதீமாக போராடிய வீரர். அதே போல உலகின் அதி பெரிய ரெஸ்க்யூ ஆப்பரேஷன் நடத்தி காட்டியதும் நம்ம ஏர்ஃபோர்ஸ் தான். அந்த ஆப்பரேஷன் பெயர் ராக்கத். இந்த ஆப்பரேஷனில் இந்தியாவின் ஏர்ஃபோர்ஸ் ஹெலிக்காப்டர்களை கொண்டு அதிக சிவிலியன்களை காப்பாற்றிய பெருமை நமக்கே. இந்த சாதனையும் இன்னும் எந்த ஒரு நாட்டின் ஏர்ஃபோர்ஸ் முறியடியக்கவில்லை.

ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் ஜெய் கிஸான்.