Running News
ஐபேட் 5 ஆம் தலைமுறை – ஐபேட் ஏர் இன்று அறிமுகம்…முதல் தமிழ் ரெவ்யு!
ஐபேட் 5ஆம் தலைமுறை டேப்ளட் இன்று மதியம் ஒரு மணிக்கு கலிஃபோர்னியா நேரப்படி அறிமுகபடுத்தபட்டது. இதன் சாராம்சங்களை பார்ப்போம். 1. பழைய 1.4 பவுன்ட் இதில் குறைக்கபட்டு 1 பவுன்டு (450கிராம்) மட்டுமே …..இதனால் உலகத்தின் முதல் முழு டேப்ளட் வரிசையில் எடை குறைந்த டேப்ளட் என்று ரெக்கார்டை உருவாக்கியிருக்கிறது. 2. தடிமன் 7.5 மில்லிமீட்டர் மட்டுமே – உலகின் மெல்லிய டேப்ளட்டும் இதுதான். அதனால் தான் இதன் பெயர் ஐபேட் ஏர். 3. 9.7 இன்ச் […]