3 டி படத்தைப் பார்க்க இனிமே ‘அந்த’ கண்ணாடி வேணாங்கறேன்!

3 டி படத்தைப் பார்க்க இனிமே ‘அந்த’ கண்ணாடி வேணாங்கறேன்!

இந்தியாவுக்கு 3டி டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் முதல் 6 படங்கள் கொண்டு வந்த வகையில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

ravi jy 27 a

அமெரிக்காவின் எம் ஐ டி மற்றூம் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இனைந்து 3டி படங்கள் பார்க்க இனிமேல் கண்ணாடி தேவையில்லை ஆனாலும் வெறூம் கண்களால் சில மாறுதல்களை ஆப்ப்ரேட்டர் ரூமில் செய்தால் அனைவரும் வியக்கும் வண்ணம் 3டி படங்களை காண முடியும் என கூறியிருப்பது பெரும் ஆச்சர்யம். இதன் சோதனை ஓட்டத்தை நடத்தி இந்த டெக்னாலஜியை உலகம் முழுவதும் செய்து காட்ட போகிறார்கள் இந்த இரு ஆராய்ச்சி கூடங்கள்.

இந்தியாவின் முதல் 3டி டிஜிட்டல் டெக்னாலாஜியை உருவாக்கிய ஒரே மற்றூம் முதல் திரையரங்கம் சென்னையின் சத்யம் திரையரங்கம் தான் – அதுவும் வெறும் 9 நாட்களிலே அந்த மொத்த இன்ஸ்டாலேஷனையும் செய்து முதல் 3டி திரைப்படத்தை 137 நாட்கள் ஓட்டி காட்டிய வகையில் எனக்கும் பெருமை………

இந்த புது டெக்னாலஜி எப்படி என்பதை இந்த வீடியோ மூலம் காண்க…….

3டி டெக்னாலஜி லான்ச் தினத்தன்று என்டிடிவியில் எடுக்கபட்ட சின்ன ரிபோர்ட்டிங்க் – அதில் நான் கூறியிருப்பேன் 2010 – 2011ல் 3டி திரையரங்கம் அல்லது 3டி திரையிடகூடிய வசதி படைத்த திரையரங்கம் இந்தியாவில் ஒரு மல்டிபிளக்ஸில் கூட மிச்சம் வைக்காமல் இருக்கும் என்று கணித்த பேட்டியும் அந்த வீடியோவும் இதோ:

error: Content is protected !!