32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 11 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 11)
21 ஆம் நூற்றாண்டில் குடி தண்ணீருக்காக யுத்தம் என்ற மறக்க முடியாத உண்மை.!. ரவி நாக் பகுதி

21 ஆம் நூற்றாண்டில் குடி தண்ணீருக்காக யுத்தம் என்ற மறக்க முடியாத உண்மை.!.

தண்ணீர் என்ற இயற்கை அதிசயத்தை இன்று வரை நாம் சட்டை பண்ணியதே இல்லை என்பதை அடுத்த பத்து ஆண்டுகளில் உணரப் போவது நிதர்சனம். இரண்டு மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தேன் தற்போதய நிலை என்னவென்றால் பெட்ரோலை விட குடி தண்ணீரின் விலை அதிகம் என்று (இந்தியாவுல 61 ரூவா சார் ஒரு லிட்டர் பெட்ரோல்னு சொல்றவங்க பழைய போஸ்டை படியுங்க)…………..சீனா திபெத்தை நோக்கி யுத்தம் தொடுத்த முக்கிய காரணமே தண்ணீர் என்பது சிலருக்கு மட்டுமே உண்மை…….சார் நான் பாஸ்போர்ட் […]

May 1, 2016 admin
வின்வெளியில் மராத்தான் – அதுவும் ட்ரெட்மில்லில் சாதித்த லண்டன் வீரர்! வீடியோ Running News

வின்வெளியில் மராத்தான் – அதுவும் ட்ரெட்மில்லில் சாதித்த லண்டன் வீரர்! வீடியோ

லண்டனை சேர்ந்த வின்வெளி வீரர் மராத்தான் ஓடினார்….இதுல என்ன ஆச்சர்யம் என்னான்னு கேட்டா அந்த லண்டன்ல நடந்த ஒரு மராத்தன் நிகழ்ச்சியில் 40,001 மக்கள் ஓடினர் இதில் 40,000 பேர் லண்டன் நகரத்திலும் ஒருவர் மட்டும் பூமியில் இருந்து 328 கிலோமீட்டர் உயரத்தில் வின்வெளியில் உள்ள வின்கலத்தின் உள்ளே உள்ள ஒரு ட்ரெட் மில்லில் 37 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 35 நிமடத்தில் ஓடி சாதனை படைத்தார். https://www.youtube.com/watch?v=lO7xSMg9OiI British astronaut Tim Peake […]

April 26, 2016 admin
பலான.. பலான வெப்சைட் பேஜ்களும் பாழாய் போன சரோசாதேவன்களும்! – (இது அடல்ஸ் விவகாரம்) Running News

பலான.. பலான வெப்சைட் பேஜ்களும் பாழாய் போன சரோசாதேவன்களும்! – (இது அடல்ஸ் விவகாரம்)

ஒரு ஹானஸ்ட் கன்ஃபெஷன் ஆனா அதில் சுவையான தகவல்களை கண்டேன்……. வழக்கம் போல ஒரு நண்பிக்கு பிரச்சினை அவர் புகைப்படங்களை அவருக்கு பிடிக்காத ஆட்கள் ஒன்றிரன்டு சைட்டுகளில் ஏற்றியிருப்பதால் அந்த தோழி மனம் வருந்தி இதை தெரிவிக்க வழக்கம் போல அந்த சைட்டுக்கு செய்ய வேண்டிய சடங்கை செஞ்சு அந்த சைட் / பக்கம் புதைக்கபட்ட பின் அதே ரகத்தில் பல பேஜ்கள் சைட்களை கண்டேன் அதில் சில விஷயங்களை கண்டேன் அதை பார்த்து பாதி சிரிப்பு […]

April 19, 2016 admin
கார் & பைக் ,டேக்ஸி சர்வீஸ் வோணுமா? ஒரு எஸ் எம் எஸ் மட்டும் அனுப்புங்கப்பூ! Running News

கார் & பைக் ,டேக்ஸி சர்வீஸ் வோணுமா? ஒரு எஸ் எம் எஸ் மட்டும் அனுப்புங்கப்பூ!

பல பேர் இன்னும் ஓலா மற்றும் ஊபர் டேக்ஸிக்களை புக் செய்ய முடியாமல் போகும் காரணம் ஆப்ஸ் வேணும் அதுக்கு ஸ்மார்ட் ஃபோன் வேணும் அப்புறம் டேட்டா கனெக்ஷன் வேணும் என்பதாலாயே இன்னும் ஆட்டோ அல்லது அனியாய டேக்ஸிக்களை பயன்படுத்துகின்றனர். அவற்றுக்கெல்லாம் முற்று புள்ளி வைக்க வந்து விட்டது Baxi என்னும் நிறுவனம். தற்போது வட இந்தியாவில் மட்டும் இருக்கும் இந்த் நிறுவனம் சென்னை மற்றும் பல தென் நாட்டு நகரங்களுக்கு வரப்போகிறது. இவர்கள் சேவை கார்கள் […]

April 7, 2016 admin
வாட்ஸ் அப் 100%  பாதுகாப்பானதாமில்லே!அப் டேட் நியூஸ்! Running News

வாட்ஸ் அப் 100% பாதுகாப்பானதாமில்லே!அப் டேட் நியூஸ்!

நேத்துல இருந்து எல்லோருக்கும் வாட்ஸப்ல மெஸேஜ் அனுப்பும் போது உங்க மெசேஜ், போட்டோஸ் மற்றும் ஆடியோக்கள் சேஃப் அன்ட் செக்யூர் மோட் அல்ல அதனால் செக்யூர் மெசேஜாக மாற்ற முதலில் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்யவும் பின்பு ஒவ்வொரு கான்டெக்டுக்கும் ஒரு செக்யூர் கோட் மற்றூம் கியூ ஆர் கோட் இரன்டையும் கொடுப்பார்கள் இதை நீங்கள் உங்கள் கான்டெக்டுடன் பக்கத்தில் இருந்தால் உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்தால் அதே போல் உங்கள் நண்பரும் அவருடைய செக்யூர் கோடை […]

April 6, 2016 admin
குடும்பத்துக்குள்ளே குண்டு வைக்கும் குட்டி சாத்தான்கள்….! Running News

குடும்பத்துக்குள்ளே குண்டு வைக்கும் குட்டி சாத்தான்கள்….!

பல நாளாய் முடங்கி கிடந்த (ஐரோப்பாவின் ஒன் ஆஃப் தி ஹப்) பிரஷல்ஸ் விமான நிலையம் இன்று திறக்கபடும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இதே விமான நிலையத்தை சில நாட்களுக்கு முன் மனித வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்து பல அப்பாவி மக்களின் உயிற்றை பறித்து கொக்கரித்தது ஐ எஸ் ஐ எஸ் என்ற இஸ்லாமிய ஸ்டேட் சைக்கோக்கள். நீங்கள் குண்டு வைத்து தகர்த்தது விமான நிலையமோ அல்லது ரயில் நிலையமோ அல்ல உங்கள் இன எதிர்காலத்தை என்பதை […]

April 3, 2016 admin
விசய் டி வி- போன்ற ரியாலிட்டி ஷோக்களும் -ரீல் அந்து போன அந்துமணிகளும்….! Running News

விசய் டி வி- போன்ற ரியாலிட்டி ஷோக்களும் -ரீல் அந்து போன அந்துமணிகளும்….!

போன வாரம் முழுவதும் பெரிய சர்ச்சையாகி போன சூப்பர் சிங்கரின் முடிவுகள் தான். பலர் ராஜ கணபதி அல்லது ஃபரீதாவுக்கான விருதை ஆனந்தனுக்கு கொடுத்து விட்டனர் இது அக்கிரமான செயல் என்றும் மறு நாளே ஆனந்த் ஒரு பின்னணி பாடகர் அதனால் அவர் ஃப்ரெஷர் அல்ல என அவர் பாடிய பாட்டுக்களை வரிசைபடுத்த இந்த வருடம் ஒரு படி மேல் போய் அந்த ரியாலிட்டி ஷோவுக்கு நிரந்த நீதிபதிகளான ஸ்ரீனிவாஸ், உன்னிமேனன் போன்றவர்களுடன் நேரிடையாக சமூகதளங்களில் விவாதிக்க […]

March 27, 2016 admin
அண்ணே..அண்ணே. இப்ப நம்ம வண்டி ஓடும், மிதக்கும், பறக்கவும் செய்யுமிண்ணே! Running News

அண்ணே..அண்ணே. இப்ப நம்ம வண்டி ஓடும், மிதக்கும், பறக்கவும் செய்யுமிண்ணே!

கார்னல் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் ஒர் புது வகை வண்டியை பேட்மேன் படத்தின் தாக்கத்தை மையமாய் வைத்து வடிவமைத்துள்ளனர். இந்த வண்டியின் சிறப்பு – தரையில் ஒடும், தண்ணீரில் ஓடும் அத்துடன் வான்வெளியிலும் பறக்கும் வகையில் செய்யபட்டிருக்காக்கும். இது தற்போதைக்கு அமெரிக்க ராணுவத்திர்க்கு மட்டும் தான் என்றாலும் 2020க்குள் இது அனைத்து மக்களும் உபயோகபடுத்துவதற்க்கு கிடைக்கும் என கூறுகிறார்கள். குறிப்பா இது நெருப்பு மற்றும் பேராபத்தில் இருந்து கூட காக்க வல்லது. இதன் பெயர் Ultra Hybrid […]

March 24, 2016 admin
பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடை! – ஸ்வீடன் அசத்தல் Running News

பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடை! – ஸ்வீடன் அசத்தல்

நம்ம இந்தியாவிலே ஆள் இல்லாத லெவல் கிராசிங் பிரச்சனையே இன்னும் தீரலை. இதுக்கிடையிலே ஆளே இல்லா 24 மணி நேர‌ தானியங்கி கடை ஒன்று ஓப்பன் ஆகியிருக்குது.. அச்சச்சோ.. அது இங்கே இல்லீங்க..ஸ்வீடன் நாட்டில் பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடையை திறந்து வைத்துள்ளனர். இந்த கடைக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடி நீங்கள் இந்த கடையோட ஆப்ஸை டவுன்லோட் செய்து பின்பு கடையின் கதவுக்கு முன்பு நின்று கொண்டு […]

March 1, 2016 admin
ஆப்பிள் காப்பிரைட் விவகாரம்: -வென்றது சாம்சங்! Running News

ஆப்பிள் காப்பிரைட் விவகாரம்: -வென்றது சாம்சங்!

ஆப்பிள் நிறுவனம் சாம்சக் தன்னுடைய மூன்று பேடன்ட் இன்ஃப்ரிஞ்மென்ட் சாம்ஸங் ஃபோனில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி 1200 கோடி டாலர்களை சாம்ஸங் நஷ்ட ஈடாக தர வேண்டும் என கீழ் கோர்ட்டில் 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. உடனே இதுக்காக சாம்சங் அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தை விசாரிச்சிட்டு பேடன்ட் இன்ஃப்ரிஞ்மென்ட் வயலேஷன் இல்லை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இது ஆப்பிளுக்கு பெரிய செட்பேக் ஆகும். இன்னும் கொஞ்சம் விளக்கமா […]

February 29, 2016 admin
உடனடி செய்திகள்