32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 7 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 7)
ஐஃபோன் 8/10 முதல் தமிழ் ரெவ்யூ! Running News

ஐஃபோன் 8/10 முதல் தமிழ் ரெவ்யூ!

ஐ ஃபோன் 10 / ஐஃபோன் 8 / ஐ ஃபோன் 8 பிளஸ் லான்ச் இன்று காலை மிக சிறப்பாக 500 கோடி டாலர் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஆப்பிள் அரங்கத்தில் நடந்தது. ஐஃபோன் 8 மற்றும் 8 பிளஸ் இந்த மாதம் செப்டம்பர் 15ல் புக்கிங் பெறப்பட்டு செப்டம்பர் 22 அன்று வெளியிடப்படும். ஐஃபோன் X – 10 வருட ஆப்பிள் ஃபோனின் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக ஆப்பிள் X அறிமுகப்படுத்தபடுகிறது. இந்த ஃபோன் விலை […]

September 13, 2017 admin
சார்ஜே இல்லாமல் வேலை செய்யும் போன் தயார்! ரவி நாக் பகுதி

சார்ஜே இல்லாமல் வேலை செய்யும் போன் தயார்!

சுகர் வந்த பேஷன்ட் போல எப்போதும், சார்ஜர் அல்லது பேட்டரி பேக்கப்போடு அலையும் மக்களுக்கு நல்ல விஷயம். வாஷிங்கடன் பல்கலைகழகம் சார்ஜே இல்லாமல் வேலை செய்யும் ஃபோன்களை கண்டுபிடித்திருக்கின்றன்ர். இதற்க்கு தேவையான பேட்டரி சிட்டு குருவியை சாகடிக்கும் அளவுக்கு வரும் ரேடியேஷன் நிறைந்த மொபைல் சிக்னல் டவரின் மூலம் கிடைக்கும், அது நம்மை சுற்றி இருக்கிறது. வீட்டீல் இருக்கும் போது வைஃபை சிக்னல் மூலமும் கிடைக்கும். ஒரு துளி கூட சிக்னல் இல்லாத இடத்தில் இதில் உள்ள […]

July 13, 2017 admin
ஜிஎஸ்டி ரெஜிஸ்டர் செஞ்சா … ஹேவ் பாஸிட்டிவ் சினர்ஜி…!? Running News

ஜிஎஸ்டி ரெஜிஸ்டர் செஞ்சா … ஹேவ் பாஸிட்டிவ் சினர்ஜி…!?

உண்மையா நீங்க ஜிஎஸ்டில சில குறு வியாபரிகள் பாதிக்கபடுறாங்கன்னு கவலைபட்டா…….அவங்களிடம் பொருள் வாங்குங்கள்……..25 லட்சம் வரை டர்னோவர் செய்யும் அவர்கள் பில் கொடுக்க தேவையில்லை ஏன் அவங்க ஜிஎஸ்டி கூட ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை……..அது போல நான் பிரான்ட் ஐயிட்டம்ஸ் ……. பிரான்ட் இல்லாத உணவு பொருட்கள், பன்னீர், தேன் போன்றவற்றை வாங்கினாலும் ஜீரோ சதவிகத வரி தான்………..சிறு ஹோட்டல்கள் மெஸ்களில் சாப்பிட்டால் அவர்கள் ஆண்டு வருமானம் 75 லட்சத்திர்க்குள் இருந்தால் 5% வரி, சின்ன சங்கீதா […]

July 11, 2017 admin
சி பி எஸ் சி என்னும் 55 வயசு டம்மி எஜுகேஷன்! ரவி நாக் பகுதி

சி பி எஸ் சி என்னும் 55 வயசு டம்மி எஜுகேஷன்!

இன்று சன்டே என்பதால் மேல் மாடிக்கு லீவு விட்டு தத்துபித்து…..இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது ” சி பி எஸ் சி என்னும் 55 வயசு டம்மி எஜுகேஷன்!” ஆ வூனா நம்ம மக்கள் நம்ம எஜுகேஷனை பத்தி தப்பா பேசுவதே பழக்கம், இதுல சில பேர் ஸ்டேட் போர்டா, தமிழ் ஃபர்ஸ்ட் சப்ஜெக்டா இல்லை செகன்ட் சப்ஜெக்டா நீ கண்டிப்பாப கஷ்டப்படுவேன்னு வெறுபேத்தி கொஞ்சமும் வெக்கமே இல்லாம சிபிஎஸீ என்னும் எஜுகேஷனை தத்து எடுத்து […]

July 9, 2017 admin
இஸ்ரேல் நாட்டை பற்றி இந்த விஷயங்களெல்லாம் தெரியுமோ? Running News

இஸ்ரேல் நாட்டை பற்றி இந்த விஷயங்களெல்லாம் தெரியுமோ?

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 25 –இஸ்ரேல் – இந்த புகைப்படத்தையும் இந்த நாட்டின் பெயரையும் கேட்ட மாத்திரத்தில் நிறைய பேருக்கு ஒரு வெறுப்பு வரும் அதனால் என்ன – இந்த நாட்டுக்கு பெரிய வரலாறு எல்லாம் இல்லை – இந்தியாவுக்கு அப்புறம் சுதந்திரம் அடைந்த இந்த நாடு இன்றூ உலகத்தின் இரண்டாவது அதிக பெர் கேப்பிட்டா ஜிடிபி மட்டும் அல்ல பல முண்ணனி நாடுகளான – அமெரிக்கா – சிங்கப்பூர் என்று இன்றும் […]

July 5, 2017 admin
ஜி.எஸ்.டி. போஸ்ட் ஜிகினாக்களும், ஜில் ஜங் ஜக்குகளும்! ரவி நாக் பகுதி

ஜி.எஸ்.டி. போஸ்ட் ஜிகினாக்களும், ஜில் ஜங் ஜக்குகளும்!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து….இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது…………ஜி எஸ் டி போஸ்ட் ஜிகினாக்களும், ஜிள் ஜங் ஜக்குகளும்….இது என்ன சம்பிரதாயமோ பல பேர் நேத்து ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லை இங்கு போஸ்ட் பண்ணிருந்தார்கள். இதில் பல பாருங்க அநியாயத்தை 5% வரி 12% வரி 18% வரினு மோடியை மோடு முட்டி அளவு திட்டியிருந்தார்கள்.100த்துக்கு மேல அப்படி பட்ட போஸ்ட் பார்த்ததில் ஒன்று புரிந்தது…………. 35 ரூவாய்க்கு காப்பி ஏன்டா விக்கிறேன்னு கேட்க வக்கில்லை […]

July 2, 2017 admin
தமிழக மாநில மக்களே நீங்க கடைசி வரைக்கும் நிர்வாணமா போராடுங்க! Running News

தமிழக மாநில மக்களே நீங்க கடைசி வரைக்கும் நிர்வாணமா போராடுங்க!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து…… இன்றைய சன்டேவில் நாம வாசிக்க போவது….பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை புடுங்கி தின்னுதாம் அனுமாரு என்னும் இந்தியாவின் 50% வரியை தமிழகம் உட்பட நாலே மாநிலங்கள் இந்தியாவுக்கு அளித்தாலும் அதை வைத்து அதே தமிழக விவசாயிகளின் பாங்க் லோனை தள்ளுபடி செய்யாமல் நோகாம நோம்பு கும்புடுற இந்தியாவின் பெத்த மாநிலம் UP….ஜஸ்ட் மாநிலம் தான் அவை, as well கர்னாடகா என்னும் பல மாநிலங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் அரசுகள் […]

June 25, 2017 admin
இந்தோ – பாக் கிரிக்கெட்- விதண்டாவாதமா?…..வியாபாரமா?? Running News

இந்தோ – பாக் கிரிக்கெட்- விதண்டாவாதமா?…..வியாபாரமா??

இன்று சன்டே என்பதால் தத்துபித்து……இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது………. இந்தோ – பாக் கிரிக்கட் – விதன்டாவாதமா…..வியாபாரமா? ஒரு நண்பர் இன்று காலை போஸ்டாக பதிருந்தார்…. இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சை கரெக்டா கமர்ஷியல் எண்ணத்துடன் சன்டே அன்று வைத்து ஆட வைத்து சில்லரைகளை பார்க்கும் கார்ப்ரேட்கள் அந்த கிரிக்கட்டின் வெற்றி தோல்வியை கூட ஆடு வைக்காமல் இருப்பார்களா என்று? பல முறை பாகிஸ்தானுக்கு பணிக்காரணமாக சென்று வந்து முறையில் கூறும் உண்மை என்ணாவென்றால் முதல் முறை […]

June 4, 2017 admin
“நடிகர்களும்.. அரசியலில் குதித்த பின் போன சாயமும்”! Running News

“நடிகர்களும்.. அரசியலில் குதித்த பின் போன சாயமும்”!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து,,,,, இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது ” நடிகர்களும் அரசியலில் குதித்த பின் போன சாயமும்”………..நடிகர்கள் அரசியல் பிரேவசம் என்பது தமிழ் நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலையும் தாண்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா வரை ஒரு எழுதாத சடங்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஏன் பல நடிகர்கள் நடிப்பில் சோபிப்பது இல்லை என்பது பற்றி தீர்க்க் ஆராய்வோமாக……………..! பார்க்க பார்க்க பிடிக்கும், நடிக்க நடிக்க பிடிக்கும், என்ற கான்செப்ட் தான் […]

May 21, 2017 admin
அழவேணுமா (WannaCry) என்னும் பிணை வைரஸ் + ஒரு நவீன இணைய தீவீரவாத தாக்குதல் பற்றிய விபரம்! ரவி நாக் பகுதி

அழவேணுமா (WannaCry) என்னும் பிணை வைரஸ் + ஒரு நவீன இணைய தீவீரவாத தாக்குதல் பற்றிய விபரம்!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் பார்க்க போவது…..இந்தியா முதல் அமெரிகக வரை 99 உலக நாடுகளை தன் வசபடுத்திய “WannaCry” என்னும் ரான்ஸம்வேர் எப்படி கையகபடுத்தியது மற்றும் இதனை விடுவிக்க பிட்டுகாயின் பிணைத்தொகை என்பது என்ன‌ என்ற அத்தனை விஷயங்களையும் முழசான உண்மைகளை படிக்க ரெடியா?  தாக்குதல் என்பது மிகச்சாதரணமான விஷயம் என்பதை அனைவரும் அறிவோம். அதிலும் 78% வைரஸ் தாக்குதல் வின்டோஸ் என்னும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கொண்ட கணனியை நோக்கியே […]

May 14, 2017 admin
உடனடி செய்திகள்