32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 70 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 70)
கல்லூரி விடுதிக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகள் – யு.ஜி.சி. வெளியிட்டது! கல்வி

கல்லூரி விடுதிக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகள் – யு.ஜி.சி. வெளியிட்டது!

நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில், மத்திய அரசின் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளின்படி படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை […]

November 9, 2020 admin
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு! கல்வி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எச்.ஆர்., அக்கவுன்ட்ஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடம்: குஜராத் 90, ராஜஸ்தான் 46, மேற்கு வங்கம் 44, பீஹார் 36, அசாம் 31, உத்தரபிரதேசம் 42, ஒடிசா 51, சத்தீஸ்கர் 6, ஜார்க்கண்ட் 3, ஹரியானா 43, பஞ்சாப் 16, டில்லி 21, உத்தரகண்ட் 6, ராஜஸ்தான் 3, ஹிமாச்சல் 3, தமிழகம் 32, கர்நாடகா 3, ஆந்திரா 6 என மொத்தம் […]

November 8, 2020 admin
குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வு கால அட்டவணை வெளியானது! கல்வி

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வு கால அட்டவணை வெளியானது!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் முதல் நிலைத்தேர்வு (prelims), முதன்மை தேர்வு (mains), மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 31-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் […]

November 7, 2020 admin
கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி! வழிகாட்டி

கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி!

இந்தியாவில் உள்ள கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிகளில் 9628 இடங்களுக்கு ஜூலை 1 – 21 வரை ஐ.பி.பி.எஸ்., ஏற்கனவே விண்ணப்பங்களை வரவேற்றது. தற்போது 9.11.2020க்குள் கல்வி தகுதியை முடித்தவர்கள், ஜூலை 1 – 21 வரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: நாட்டில் 43 கிராம வங்கிகளில் 9628 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு கிராம வங்கியில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 260, அதிகாரி 76 காலியிடங்கள் உள்ளன. வயது: ஆபிசர் ஸ்கேல் […]

November 5, 2020 admin
இன்ஜினியரிங் : முதலாமாண்டு வகுப்புகள் 23ம் தேதி தொடங்கும்! கல்வி

இன்ஜினியரிங் : முதலாமாண்டு வகுப்புகள் 23ம் தேதி தொடங்கும்!

பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது! தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதில், 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின. அதாவது தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட 461 பொறியியல் கல்லூரிகளில், 33 சதவீத கல்லுரிகள் 20 […]

November 1, 2020 admin
ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!. கல்வி

ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப் படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, அண்ணா […]

October 31, 2020 admin
அரியர்ஸ் எக்ஸாமை கேன்சல் பண்ணியது செல்லாது – ஐகோர்ட்டில் யு சி ஜி திட்டவட்டம்! கல்வி

அரியர்ஸ் எக்ஸாமை கேன்சல் பண்ணியது செல்லாது – ஐகோர்ட்டில் யு சி ஜி திட்டவட்டம்!

கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய பருவத் தேர்வுகள் அடிப்படை யில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இறுதி பருவ தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதை […]

October 29, 2020 admin
TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்! – தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு! கல்வி

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்! – தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு!

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் […]

October 21, 2020 admin
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு! வழிகாட்டி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 42 பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. காலியிடம்: போர்மேன் (எலக்ட்ரிக்கல்) 5, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் (எலக்ட்ரானிக்ஸ்) 5, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் (மெட்டலுர்ஜி) 1, உதவி பேராசிரியர் (கார்டியோ வாஸ்குலர்) 5, உதவி பேராசிரியர் (ரேடியோ டயக்னாசிஸ்) 28 என மொத்தம் 44 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதல் மூன்று பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் படிப்பு, அடுத்த இரண்டு பதவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க […]

October 19, 2020 admin
சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி! வழிகாட்டி

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

பொதுத்துறையை சேர்ந்த சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஆர்டிசன் டிரைய்னி பிரிவில் எலக்ட்ரீசியன் 5, வெல்டர் 3, பிட்டர் 4, மைனிங் 2, புரொடக்சன் 6 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : புரொடக்சன் பிரிவுக்கு பி.எஸ்சி., வேதியியல், மற்ற பிரிவுகளுக்கு தொடர்புடைய பிரிவில் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 30.9.2020 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு […]

October 17, 2020 admin
உடனடி செய்திகள்