32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 69 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 69)
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய உளவுத் துறையில் வேலை வாய்ப்பு! வழிகாட்டி

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய உளவுத் துறையில் வேலை வாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் அதிகாரி பிரிவில் 2000 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். வயது: விண்ணப்பிக்க விரும்புவர்கள் 9.1.2021 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: டயர் 1 (100 மதிப்பெண்கள்), டயர் 2 (50 மதிப்பெண்கள்) என […]

December 24, 2020 admin
காலேஜை திறந்துடு அரசே!- மாணவர் சங்கம் எச்சரிக்கை!! கல்வி

காலேஜை திறந்துடு அரசே!- மாணவர் சங்கம் எச்சரிக்கை!!

மாணவர்களின் துன்பத்தைப் போக்க உடனடியாகப் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.பி.சானு, பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை: ”பெருந்தொற்றுக் காலத்தில் இருந்து நாடு முழுவதும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றாலும் அரசிடம், கல்வி நிறுவனங்களை மீண்டும் […]

December 19, 2020 admin
இணைய வழியில் நடக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020! கல்வி

இணைய வழியில் நடக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020!

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது, அறிவியலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நிகழ்வாகும். இதை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து நடத்தி வருகிறது. அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகள் பற்றி அறிந்துகொள்ளப் பள்ளி மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கின்ற மிகப்பெரும் அறிவியல் திருவிழாவாக இது விளங்கி வருகிறது. இந்தப் […]

December 11, 2020 admin
தமிழக சுகாதார துறையில் ‘சிகிச்சை உதவியாளர்; பணி வாய்ப்பு! வழிகாட்டி

தமிழக சுகாதார துறையில் ‘சிகிச்சை உதவியாளர்; பணி வாய்ப்பு!

தமிழக சுகாதார துறையில் ‘சிகிச்சை உதவியாளர்’ பதவிக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: சிகிச்சை உதவியாளர் (ஆண்) 38, சிகிச்சை உதவியாளர் (பெண்) 38 என மொத்தம் 76 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ (நர்சிங் தெரபி) படிப்பை (இரண்டரை ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும். வயது: 1.7.2020 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 30, மற்ற பிரிவினர் 18 – 58 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், […]

December 10, 2020 admin
ஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்! கல்வி

ஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்!

மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் 10 ஆம்வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும் வகையில் ஜனவரி 4 ஆம் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்த அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதலமைச்சர் […]

December 4, 2020 admin
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு! வழிகாட்டி

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு!

சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் 162 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகிஉள்ளது. காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் 75, டைப்பிஸ்ட் 87 என மொத்தம் 162 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2, டைப்பிஸ்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலம் ஏதாவது ஒன்றில் ைஹயர் அல்லது லோயர் முடித்திருக்க வேண்டும். வயது: 31.10.2020 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 30, பி.சி., /பி.சி.எம்., […]

December 3, 2020 admin
இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி! கல்வி

இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: தமிழ்நாடு & புதுச்சேரி 199, கர்நாடகா 100, கேரளா 67, ஆந்திரா 66, தெலுங்கானா 61 என மொத்தம் 493 இடங்கள் உள்ளன. இதில் டிரேடு அப்ரென்டிஸ் (பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெசினிஸ்ட்) , டிரேடு அப்ரென்டிஸ் (அக்கவுண்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) ஆகிய பிரிவுகள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடையபிரிவில் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும். டேட்டா […]

December 2, 2020 admin
பெல் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! வழிகாட்டி

பெல் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

பெல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: புராஜக்ட் இன்ஜினியர் – I 118 (மெக்கானிக்கல் 24, எலக்ட்ரானிக்ஸ் 80, கம்ப்யூட்டர் 6, எலக்ட்ரிக்கல் 6, சிவில் 2), புராஜக்ட் ஆபிசர் (எச்.ஆர்.,) 5, டிரைய்னி இன்ஜினியர் 418 (எலக்ட்ரானிக்ஸ் 254, மெக்கானிக்கல் 137, கம்ப்யூட்டர் 11, எலக்ட்ரிக்கல் 10, மற்றவை 6), டிரைய்னி ஆபிசர் (நிதி) 8 என மொத்தம் 549 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: புராஜக்ட் இன்ஜினியர், டிரைய்னி இன்ஜினியர் […]

November 18, 2020 admin
மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! கல்வி

மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

இந்தியாவிலேயே முன் மாதிரியாகவும் வெளிப்படையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்ற உத்திரவாதத்துடன் நடப்பு 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நவ.18ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குவதாக அவர் அறிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். இதில் பொதுப்பிரிவு, தனியார் மருத்துவக் […]

November 16, 2020 admin
10ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- மே.வ, முதல்வர் மம்தா அறிவிப்பு கல்வி

10ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- மே.வ, முதல்வர் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. கொரோனா பரவலானது இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய நிலையில் பல மாநிலங்கள் பொது தேர்வை ரத்து செய்தனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று […]

November 11, 2020 admin
உடனடி செய்திகள்