வழிகாட்டி
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு!
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் டிரைக்டர் 2, உதவி பேராசிரியர் 54 (டெர்மடாலஜி 6, கேஸ்ட்ரோஎன்டெராலஜி 7, ஆப்தமாலஜி 13, கைனகாலஜி 19, பீடியாட்ரிக் கார்டியாலஜி 2, பீடியாட்ரிக் சர்ஜரி 1, பிளாஸ்டிக் சர்ஜரி 6) என மொத்தம் 56 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு அல்லது […]