கல்வி
நீட் எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சு!
இந்தாண்டு நட்ந்த நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியான நிலையில், சில நிமிடங்களிலேயே தேசியத் தேர்வுகள் முகமை இணையதளம் முடங்கியது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வு, கரோனா பரவலால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் பலத்த […]