இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எச்.ஆர்., அக்கவுன்ட்ஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடம்:

குஜராத் 90, ராஜஸ்தான் 46, மேற்கு வங்கம் 44, பீஹார் 36, அசாம் 31, உத்தரபிரதேசம் 42, ஒடிசா 51, சத்தீஸ்கர் 6, ஜார்க்கண்ட் 3, ஹரியானா 43, பஞ்சாப் 16, டில்லி 21, உத்தரகண்ட் 6, ராஜஸ்தான் 3, ஹிமாச்சல் 3, தமிழகம் 32, கர்நாடகா 3, ஆந்திரா 6 என மொத்தம் 482 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, அக்கவுண்ட்ஸ் பணிக்கு பி.காம்., எச்.ஆர்., பணிக்கு இளநிலை பட்டம், டேட்டா என்ட்ரி பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது:

30.10.2020 அடிப்படையில் 18 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பயிற்சி காலம்:

ஓராண்டு.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு. தேர்வு டிச., 6ல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

கடைசிநாள்:

22.11.2020.

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts