சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

பொதுத்துறையை சேர்ந்த சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஆர்டிசன் டிரைய்னி பிரிவில் எலக்ட்ரீசியன் 5, வெல்டர் 3, பிட்டர் 4, மைனிங் 2, புரொடக்சன் 6 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : புரொடக்சன் பிரிவுக்கு பி.எஸ்சி., வேதியியல், மற்ற பிரிவுகளுக்கு தொடர்புடைய பிரிவில் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 30.9.2020 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.750. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசிநாள்: 25.10.2020.
விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு