32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 72 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 72)
இன்ஜினியரிங் ஃபைனல் செமஸ்டர் : 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறுமாம்! கல்வி

இன்ஜினியரிங் ஃபைனல் செமஸ்டர் : 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறுமாம்!

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு, இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது.மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்த தடை இல்லை என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்து அதனை உறுதி செய்தது. இதையடுத்து, இறுதிசெமஸ்டர் தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்றும் […]

September 14, 2020 admin
சென்னை ஐ சி எப்-பில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி! வழிகாட்டி

சென்னை ஐ சி எப்-பில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி!

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனும் ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பிரிவில் 1000 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: பிரஷர்ஸ் பிரிவில் 488 (கார்பென்டர் 40, எலக்ட்ரீசியன் 80, பிட்டர் 120, மெசினிஸ்ட் 40, பெயின்டர் 40, வெல்டர் 160, ரேடியாலஜி 4, பேத்தலாஜி 4), அனுபவ பிரிவில் 512 (கார்பென்டர் 40, எலக்ட்ரீசியன் 120, பிட்டர் 140, மெசினிஸ்ட் 40, பெயின்டர் 40, வெல்டர் 130, பாசா 2) என மொத்தம் 1000 இடங்கள் உள்ளன. […]

September 14, 2020 admin
மேல்நிலை வகுப்புகளில் 30% பாடங்களைக் குறைக்க முடிவு! கல்வி

மேல்நிலை வகுப்புகளில் 30% பாடங்களைக் குறைக்க முடிவு!

10,11,12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதம் பாடத்திட்டங்களை குறைக்க அரசுக்கு 16 பேர் கொண்ட வல்லுனர்குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா பாதிப்பால் பள்ளியில் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைனில் படித்து வருகிறார்கள். 4 மாதமாக வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9, 10,11,12-ம் வகுப்புகளுக்கு வருகிற 21-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றால் கற்பித்தல் பணி பாதிப்பு, பள்ளி திறப்பு […]

September 13, 2020 admin
அண்ணா யுனிவர்சிட்டி ஃபைனல் செமஸ்டர் நடக்கும் தேதிகள்! கல்வி

அண்ணா யுனிவர்சிட்டி ஃபைனல் செமஸ்டர் நடக்கும் தேதிகள்!

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.22 முதல் செப்.27 வரை இணைய தளத்தில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் பருவத்தோ்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இறுதி பருவத் தோ்வை தவிர, மற்ற அனைத்து தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இறுதியாண்டு பருவத் தோ்வையும் ரத்து செய்யக் கோரி  சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் […]

September 8, 2020 admin
டெல்லி நேஷனல் ஹவுசிங் பேங்க்-கில் அசிஸ்டென்ட் மேனேஜர் ஜாப் ரெடி! வழிகாட்டி

டெல்லி நேஷனல் ஹவுசிங் பேங்க்-கில் அசிஸ்டென்ட் மேனேஜர் ஜாப் ரெடி!

டெல்லியில் உள்ள தேசிய வீட்டு வசதி வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் (ஸ்கேல் 1) பிரிவில், 16 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண் களுடன் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 50 சதவீதம்) ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சார்டர்டு அக்கவுண்ட், கம்பெனி செக்ரெட்டரி முடித்தவர் களும் விண்ணப்பிக் கலாம். வயது: 1.8.2020 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து […]

September 5, 2020 admin
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர் பணி! வழிகாட்டி

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர் பணி!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 3162 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, […]

September 3, 2020 admin
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி! வழிகாட்டி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 20, வெல்டர் 20, மெடிக்கல் லேப் டெக்னீசியன் 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன. வயது: 1.6.2020 அடிப்படையில் 14 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பிரிவுக்கு, அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: 10.9.2020 வரை ஆன்லைனில் […]

September 2, 2020 admin
தேசிய மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! வழிகாட்டி

தேசிய மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நேஷனல் ஹைட்ரோஎலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 86 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: டிரைய்னி இன்ஜினியர் பிரிவில் (சிவில் 30, மெக்கானிக்கல் 21) 51, டிரைய்னி ஆபிசர் பிரிவில் (எச்.ஆர்., 5, சட்டம் 8, நிதி 22) 35 என மொத்தம் 86 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 1.10.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: […]

August 29, 2020 admin
காலேஜ்களில் ஃபைனல் செமஸ்டர் கட்டாயம் ; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! Running News

காலேஜ்களில் ஃபைனல் செமஸ்டர் கட்டாயம் ; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

நாடெங்கும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக இறுதி ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த தடை யில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கொரோன தொற்று பரவல் அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் இறுதி ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி மராட்டியம், தில்லி, மேற்குவங்கம் மற்றும் 31 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர்.  இது தொடர்பாக நடந்த வழக்கில், தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் […]

August 28, 2020 admin
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையத்தில் வேலைவாய்ப்பு! வழிகாட்டி

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி), காலியிடங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. காலியிடம்: ஜெனரல் 80, சட்டம் 34, ஐ.டி., 22, இன்ஜினியர் 5, ஆராய்ச்சி 5, அதிகாரப்பூர்வ மொழி 1 என மொத்தம் 147 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். வயது: 29.2.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு […]

August 23, 2020 admin
உடனடி செய்திகள்