மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 42 பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

காலியிடம்: போர்மேன் (எலக்ட்ரிக்கல்) 5, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் (எலக்ட்ரானிக்ஸ்) 5, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் (மெட்டலுர்ஜி) 1, உதவி பேராசிரியர் (கார்டியோ வாஸ்குலர்) 5, உதவி பேராசிரியர் (ரேடியோ டயக்னாசிஸ்) 28 என மொத்தம் 44 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: முதல் மூன்று பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் படிப்பு, அடுத்த இரண்டு பதவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும்.

வயது: முதல் மூன்று பதவிகளுக்கு 30, அடுத்த இரண்டு பதவிகளுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 29.10.2020.

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!