Exclusive
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வெளியானது!
நாடெங்கும் உள்ள சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறாமலே பாஸ் என்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் இன்று மதிப்பெண்களுடன் வெளியாகியுள்ளன. இதில் கூட மாணவர்களை விட, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதுடன் 12.96 லட்சம் பேர் தேர்ச்சி.தேர்ச்சி விகிதம் 99.37%, மதிப்பெண் கணக்கீடு முடியாததால், 65,184 மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் ஆகஸ்ட் 5-ல் வெளியிடப்படும் என்று CBSE அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவெங்கும் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் […]