32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 63 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 63)
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு! Exclusive

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு!

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: மருந்து வழங்குபவர் 420, சிகிச்சை உதவியாளர் (ஆண் 53, பெண் 82) என மொத்தம் 555 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: மருந்தாளுநர் பட்டய படிப்பு (சித்தா / யுனானி / ஆயுர்வேதா / ஓமியோபதி), சிகிச்சை உதவியாளர் பிரிவுக்கு டிப்ளமோ இன் நர்சிங் தெரபி முடித்திருக்க வேண்டும். வயது: 1.7.2021 […]

June 9, 2021 admin
சிபிஎஸ் சி : பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்பு! Exclusive

சிபிஎஸ் சி : பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தாத பள்ளிகளில் ஆன்லைனிலேயே தேர்வை நடத்தி, அதற்கான மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு ஜூன் 28 கடைசித் தேதி என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு 2020- 21ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடத்தப்பட்டது. […]

June 7, 2021 admin
தமிழகத்தில் +2 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு Exclusive

தமிழகத்தில் +2 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதே சமயம் மதிப்பெண் வழங்கும் முறையை வகுக்க அமைக்கப்படும் குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்பர். மதிப்பெண் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சகட்டதால், சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மோடி அரசு பொதுத்தேர்வுகள் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அடுத்து […]

June 5, 2021 admin
நீட் பாதிப்பு & மாற்று வழி குறித்து விசாரிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் – வீடியோ! Election Special

நீட் பாதிப்பு & மாற்று வழி குறித்து விசாரிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் – வீடியோ!

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை – சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நீதியரசர் ராஜன் அவர்கள் பல கூட்டங்களில்,‘மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு என்பது தேவையில்லாது.. அறிவுக்கும், தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை. பள்ளியில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இன்று சமூகத்தில் […]

June 5, 2021 admin
தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் எக்ஸ்கியூடிவ் டிரைய்னி! Exclusive

தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் எக்ஸ்கியூடிவ் டிரைய்னி!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்ஸ் கியூடிவ் டிரைய்னி பிரிவில் 280 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. காலியிடம்: எலக்ட்ரிக்கல் 98, மெக்கானிக்கல் 126, எலக்ட்ரானிக்ஸ் 56 என மொத்தம் 280 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ரூமென்டேசன் என ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது: 27 […]

May 30, 2021 admin
பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்க  அனுமதி! Exclusive

பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்க அனுமதி!

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் வரும் 2021 – 2022 கல்வியாண்டு முதல் பொறியியல் […]

May 27, 2021 admin
இணையவழி வகுப்புகளை நடத்த புதிய வழிகாட்டுதல் : அரசு உத்தரவு முழு விபரம்! Exclusive

இணையவழி வகுப்புகளை நடத்த புதிய வழிகாட்டுதல் : அரசு உத்தரவு முழு விபரம்!

தமிழகத் தலைநகராம் சிங்காரச் சென்னை கே.கே.நகரில் பல்லாண்டுகாலமாக நடந்து வரும் தனியார் பள்ளியான பத்மசேஷார்திர் பால பவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றிய ராஜகோபாலன் என்பவர் மீது ஒரு மாணவி சோஷியல் மீடியா வழியாக எழுப்பிய பாலியல் புகாரையடுத்து, ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், இணையவழியில் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவு (Record) செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு விடீயோக்களை அவ்வப்போது […]

May 26, 2021 admin
சென்னை மெட்ரோ-வில் மேனேஜர் ஜாப்ஸ்! Exclusive

சென்னை மெட்ரோ-வில் மேனேஜர் ஜாப்ஸ்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: ஜெனரல் மேனேஜர் 1, கூடுதல் ஜெனரல் மேனேஜர் 3 (சேப்டி 1, லீகல் 1, குவாலிட்டி கன்ட்ரோல் 1), துணை ஜெனரல் மேனேஜர் (பைனான்ஸ், அக்கவுண்ட்ஸ்) 2 என 6 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். Joint General Manager (HR), Chennai […]

May 24, 2021 admin
+ 2 தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை! Exclusive

+ 2 தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை!

இன்று (23.5.2021) மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தனர். மேலும் இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், அதற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு […]

May 23, 2021 admin
ஐ ஐ டி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு! Exclusive

ஐ ஐ டி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் டெக்னீ சியன் பிரிவில் 6 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி : 55 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு முடித் திருக்க வேண்டும். மேலும் ஐ.டி.ஐ., படிப்பும் முடித்திருக்க வேண்டும். வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. கடைசி தேதி: 31.5.2021 மாலை […]

May 18, 2021 admin
உடனடி செய்திகள்