Exclusive
‘நீட்’ தேர்வு தொடர்பான ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை வெளியானது!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில்.நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அமைத்து உத்தரவிட்டார்.. அதிலும் அரசுக்கு ஒரு மாதத்தில் அந்த அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. கூடவே நீட் தேர்வு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதன்படி, தமிழகம் […]