நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்பு!

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்பு!

பார்டு வங்கியில் உதவி மேலாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

பொது 74, நிதி 21, ஐ.டி., 15, விவசாயம் 13, மீன்வளம் 6, தோட்டக்கலை 6, விலங்கு நலம் 4 விவசாய இன்ஜினியரிங் 3 உட்பட மொத்தம் 162 இடம்.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு.

வயது:

1.7.2021 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

நேர்முகத்தேர்வு, பணி அனுபவம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

கடைசி நாள்:

7.8.2021

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!