Exclusive
பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம்: எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை
மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம். கேரளா, மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று தீவிரமடைகிறது. எனவே, தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது நல்லதல்ல. இன்னும் இரண்டு வாரம் காத்திருந்து, சூழ்நிலையை கவனித்து முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், இதற்கு முன் கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தீவிரமடைந்த இரண்டு வாரத்துக்கு பின், கர்நாடகாவில் தொற்று அதிகரிக்க துவங்கியது. இப்போதும் அப்படி நடக்கக்கூடும். பள்ளிகளை திறக்கும் விஷயத்தில், அவசரம் வேண்டாம் என, வல்லுனர் குழு கூட அரசுக்கு அறிக்கை அளித்துள்ள நிலையில் அவசர […]