Exclusive
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்: சிறப்பு மதிப்பீட்டு முறை அறிவிப்பு!
நடப்பு 2021 – 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இரண்டு பருவங்களாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நவம்பர் – டிசம்பரில் முதல் பருவமும், மார்ச் – ஏப்ரலில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டத்தை இரண்டு பருவங்களுக்கு 50 – 50 சதவிகிதமாக பிரித்து வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொடர் பரவல் காரணமாக கடந்த ஆண்டும் சிபிஎஸ்இ […]