32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 28 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 28)
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணிவாய்ப்பு! Exclusive

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் வழியாகவும் நேரடியாகவும் நிரப்பபடுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி (லோக்கல் பேங்க் ஆபிசர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விபரம் உள்ளூர் […]

October 24, 2024 admin
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பணிவாய்ப்பு! Exclusive

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பணிவாய்ப்பு!

இந்திய பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (யு.ஐ.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விபரம்: நிர்வாக அதிகாரி பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் 100, ஜெனரலிஸ்ட் 100 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., /பி.டெக்., / சி.ஏ., / பி.எல்., / பட்டப்படிப்பு. வயது: 21-30 (30.9.2024ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல்,திருச்சி, திருநெல்வேலி, வேலுார், திருப்பூர், விருதுநகர் உட்பட […]

October 23, 2024 admin
இந்தோ-திபெத் எல்லையில் ‘கான்ஸ்டபிள்’ பணி வாய்ப்பு! Exclusive

இந்தோ-திபெத் எல்லையில் ‘கான்ஸ்டபிள்’ பணி வாய்ப்பு!

இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம். வயது வரம்பு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்வது எப்படி? உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் […]

October 17, 2024 admin
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது! Exclusive

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

கோவை கலெக்டர் ஆபிசில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். அதன்படி, 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 ல் தொடங்கி 25ஆம் தேதி வரை நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 5ல் தொடங்கி, 27 வரையும்; 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரையும் நடைபெறுகிறது. இதோ முழு […]

October 14, 2024 admin
இந்தியன் போஸ்ட் ஆபிஸ் பேமெண்ட் வங்கியில் பணி வாய்ப்பு! Exclusive

இந்தியன் போஸ்ட் ஆபிஸ் பேமெண்ட் வங்கியில் பணி வாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள் எண்ணிக்கை மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 […]

October 14, 2024 admin
உலகளவில் டாப் 10 பல்கலை பட்டியல்! Exclusive

உலகளவில் டாப் 10 பல்கலை பட்டியல்!

டைம்ஸ் ஹையர் எஜூகேசன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 115 நாடுகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 9வது ஆண்டாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை முதலிடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி., எனப்படும் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது.அதேபோல, கடந்த முறை […]

October 10, 2024 admin
குரூப்-4 காலிப் பணியிட எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிப்பு! Exclusive

குரூப்-4 காலிப் பணியிட எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிப்பு!

கவர்மெண்ட் ஜாப் எனப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 11ல் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் – 3, தனிச் செயலாளர் , இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர் , […]

October 9, 2024 admin
இன்ஜினீயரிங் கலந்தாய்வு நிறைவு:72% இடங்கள் நிரம்பின! Exclusive

இன்ஜினீயரிங் கலந்தாய்வு நிறைவு:72% இடங்கள் நிரம்பின!

இன்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், நடப்பாண்டில் 72 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 2024-–25-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரத்து 950 காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி தொடங்கியது.முதலில் சிறப்பு பிரிவு மாணவ-–மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில் 836 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி […]

September 15, 2024 admin
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில்  அப்ரன்டிஸ் பணி வாய்ப்பு! Exclusive

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் அப்ரன்டிஸ் பணி வாய்ப்பு!

இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை சார்ந்த வங்கிகளில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற யூ.பீ.ஐ.,க்கு முக்கிய இடமுண்டு. நாடெங்கும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் , தொழில் பயிற்சி சட்டம் 1961ன் கீழ், 500 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்கள் எங்கே? மொத்தம் உள்ள 500 அப்ரன்டிஸ் காலியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 50 இடங்களும், கேரளாவில் 22 இடங்களும், கர்நாடகாவில் […]

September 13, 2024 admin
“குட் சமாரிட்டன் சட்டம்” குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு” Exclusive

“குட் சமாரிட்டன் சட்டம்” குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு”

ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் இந்த கோல்டன் ஹவர் என்ற முதல் ஒரு மணிநேரம் தான், வாழ்விற்கும் சாவிற்குமான இடைவெளியாக பல சமயங்களில் உள்ளது.”You can’t afford to be slow in an Emergency” என்பார்கள். அதாவது தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது என்பதால், அடிபட்ட முதல் மணிநேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். முதலாம் உலகப்போரின் போது பிரெஞ்சு போர் வீரர்களின் உயிர்காத்த மருத்துவர்கள் ஆரம்பித்து […]

September 11, 2024 admin
உடனடி செய்திகள்