Exclusive
அமேசானில் காலிப்பணியிட வாய்ப்பு!.
அமேசான்.. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், க்ளையண்ட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிலையில் தான் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் ஐடி நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பம் […]