Exclusive
“தொழில்முனைவோருக்கான ChatGPT” – ஒரு நாள் பயிற்சி!
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அதிகளவில் உள்ளது. பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் ஈடுபாடு இருக்கிறது. குறிப்பாக தொழில் சார்ந்த விவரங்களில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு முன்னணி செயற்கை நுண்ணறிவு செயலியான ChatGPT-யை தொழிலில் எப்படி பயன்படுத்துவது குறித்த “தொழில்முனைவோருக்கான ChatGPT” ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 25–ந் தேதி நடைபெற உள்ளது. சென்னை தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக […]