32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 27 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 27)
தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு! Exclusive

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின்கீழ் இயங்கும் துறையாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது. தற்போது அந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறையில், Diploma, Degree, B.E படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி விபரங்கள் 1. பயிற்சியின் பெயர்: Graduate Apprentices […]

November 30, 2024 admin
பட்டபடிப்புக்கான கால அவகாசத்தை மாணவர்களே முடிவு செய்யலாம் -யுஜிசி  அறிவிப்பு=முழு விவரம் Exclusive

பட்டபடிப்புக்கான கால அவகாசத்தை மாணவர்களே முடிவு செய்யலாம் -யுஜிசி அறிவிப்பு=முழு விவரம்

கல்வியை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு அவ்வப்போது தேசிய கல்விக் கொள்கையை (National Policy on Education) உருவாக்கி வருகிறது. அந்த வகையில் முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு உருவாக்கி இருந்தது. அடுத்ததாக இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு வெளியிட்டது. அந்த கல்வி கொள்கை தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை […]

November 29, 2024 admin
ஐ.டி.பி.ஐ.,வங்கியில் வேலை வாய்ப்பு! Exclusive

ஐ.டி.பி.ஐ.,வங்கியில் வேலை வாய்ப்பு!

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐ.டி.பி.ஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விபரம்: ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 500, அக்ரிகல்சர் ஆபிசர் 100 என மொத்தம் 600 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஜெனரல் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி / அக்ரி பிரிவுக்கு பி.இ., பி.டெக்., (விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம்) வயது: 20 – 25 (1.10.2024ன் […]

November 27, 2024 admin
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! Exclusive

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான […]

November 21, 2024 admin
சென்னை ICF-ல் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைவாய்ப்பு! Exclusive

சென்னை ICF-ல் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைவாய்ப்பு!

ICF எனப்படும் Integral Coach Factory ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.இதில் Sports Person பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும். காலிப்பணியிடங்கள்: 25 பணியிடங்கள் நிரப்ப […]

November 18, 2024 admin
‘டாப்’ 100 இடங்களில் 6 இந்திய கல்வி நிறுவனங்கள்! Exclusive

‘டாப்’ 100 இடங்களில் 6 இந்திய கல்வி நிறுவனங்கள்!

வரும் 2025ம் ஆண்டுக்கான க்யூ.எஸ்., ஆசிய பல்கலை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்திய பல்கலைகளில் ஐ.ஐ.டி., டில்லி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 46வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 44வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், பட்டம் பெற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றங்கள் ஆகியவை ஐ.ஐ.டி., டில்லி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளதற்கு காரணமாக கருதப்படுகிறது. ‘ஐ.ஐ.டி., டில்லியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்த […]

November 12, 2024 admin
துணைவேந்தர் என்னும் தலையில்லா பல்கலைகழகங்கள்!? Exclusive

துணைவேந்தர் என்னும் தலையில்லா பல்கலைகழகங்கள்!?

தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலம் ஆனாலும் அறிவுசார் பிராந்தியமாகவும், ஆராய்ச்சியில் சிறந்ததாகவும் மாற வேண்டுமானால், அந்த மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் திறமையான கல்வியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் கல்வியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாமல், அப்பதவியை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு காசு பலம் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் தங்களின் விரல் அசைவுக்கு வளைந்து ஆடுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் சென்னை பல்கலை., காமராஜர் […]

November 3, 2024 admin
யூனியன் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர்’ பணி வாய்ப்பு! Exclusive

யூனியன் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர்’ பணி வாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘லோக்கல் வங்கி அதிகாரி’ (எல்.பி.ஓ.,) பிரிவில் கர்நாடகா 300, தமிழகம் 200, ஆந்திரா 200, தெலுங்கானா 200, குஜராத் 200, கேரளா 100, மேற்கு வங்கம் 100, ஒடிசா 100 உட்பட மொத்தம் 1500 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி வயது: 20-30 (1.10.2024ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, […]

November 1, 2024 admin
TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் வந்தாச்சு! Exclusive

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் வந்தாச்சு!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 […]

October 28, 2024 admin
ஐடிஐ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! Exclusive

ஐடிஐ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்  நிலையங்களில் 2024-2025 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்ன தகுதி? தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் […]

October 25, 2024 admin
உடனடி செய்திகள்