32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 30 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 30)
முதுநிலை டிப்ளமோ- நீட் தேர்வு முடிவுகள் ரிலீஸ்! Exclusive

முதுநிலை டிப்ளமோ- நீட் தேர்வு முடிவுகள் ரிலீஸ்!

நாடு முழுக்க இருக்கும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. அந்த வகையில் , எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் […]

August 24, 2024 admin
பல்கலைகழகங்களில் அக்.,31-க்குள் பட்டமளிப்பு விழா: கவர்னர் உத்தரவு! Exclusive

பல்கலைகழகங்களில் அக்.,31-க்குள் பட்டமளிப்பு விழா: கவர்னர் உத்தரவு!

தமிழ்நாட்டில் வரும் அக்.,31க்குள் 10 பல்கலைகழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ராஜ்பவன் பரிந்துரைத்துள்ளது. துணை வேந்தர் இல்லாத பல்கலைகழகங்களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி சார்பில் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உரிய காலத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன்படி, கடந்த 2023ஆன் ஆண்டு […]

August 23, 2024 admin
சுப்ரீம் கோர்ட்டில் அசிஸ்டெண்ட் ஜாப் ரெடி ! Exclusive

சுப்ரீம் கோர்ட்டில் அசிஸ்டெண்ட் ஜாப் ரெடி !

சுப்ரீம் கோர்ட்டில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்(சமையல்) பிரிவில் 80 இடங்கள் உள்ளன. பணிக்காலம்: நான்கு ஆண்டு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின், ஓராண்டு டிப்ளமோ (குக்கிங்). அனுபவம்: மூன்று ஆண்டு வயது: 18 – 27 (12.9.2024ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு. ஊதியம்: மாதம் ரூ. 46,210 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200 […]

August 21, 2024 admin
மெடிக்கல் காலேஜ் சீட் ரேங்க் லிஸ்ட் – மா.சு வெளியிட்டார் Exclusive

மெடிக்கல் காலேஜ் சீட் ரேங்க் லிஸ்ட் – மா.சு வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 36 கவர்மெண்ட் மெடிக்கல் காலேஜ் , சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் மொத்தம் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் […]

August 20, 2024 admin
டி டிசிஎஸ் நிறுவனத்தில் பிபிஎஸ் (TCS BPS Hiring) பணி வாய்ப்புகள்! Exclusive

டி டிசிஎஸ் நிறுவனத்தில் பிபிஎஸ் (TCS BPS Hiring) பணி வாய்ப்புகள்!

நம் நாட்டின் டாப் ஐடி நிறுவனங்களில்  டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 2025ம் ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிகிரி படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் பிபிஎஸ் (TCS BPS Hiring) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது தற்போது இறுதியாண்டு படித்து வருவோர் […]

August 19, 2024 admin
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிவாய்ப்பு! Exclusive

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிவாய்ப்பு!

இந்தியா முழுவதும் 168 ஜூனியர் இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய  பணியிடங்களை பணியமர்த்த புதுச்சேரி பொதுப்பணித்துறை முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்கிற அனைத்து  விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை இளநிலை பொறியாளர்  (Junior Engineer Civil) 99 மேற்பார்வையாளர் (Overseer) 69 கல்வி தகுதி இளநிலை பொறியாளர் :  பணியில் […]

August 19, 2024 admin
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு! Exclusive

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் 67  உதவியாளர் மற்றும்  உதவியாளர் (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் தகுதி மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டு வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை உதவியாளர் 41 உதவியாளர் (Finance) 26 தேவையான கல்வி தகுதி  உதவியாளர் பணிக்கு : அங்கீகரிக்கப்பட்ட […]

August 15, 2024 admin
இந்தியன் பேங்கில் ஆபிசர்ஸ் ஜாப் ரெடி! வழிகாட்டி

இந்தியன் பேங்கில் ஆபிசர்ஸ் ஜாப் ரெடி!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பேங்க் ஆபிஸர்ஸ் ஜே.என்.ஜி ஸ்கேல்-1 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 160 காலி பணியிடங்கள் உள்ளன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி என்ன? அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு விண்ணப்பிக்க, […]

August 14, 2024 admin
இந்தியாவின் டாப் 100 கலைக் கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை! Exclusive

இந்தியாவின் டாப் 100 கலைக் கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை!

என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில், தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) இயங்கி வருகிறது. இந்த கட்டமைப்பானது, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், தரவரிசை பட்டியலை தயாரித்து ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

August 13, 2024 admin
ஆவடி தொழிற்சாலையில் டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Exclusive

ஆவடி தொழிற்சாலையில் டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

சென்னை ஆவடியில் அமைந்துள்ள கனரக வாகனத் தொழிற்சாலை. ராணுவத்துக்குத் தேவையான கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றை எச்விஎப் தொழிற்சாலை தயாரித்து வழங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப் படைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தின்படி 1965-ம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை மத்திய அரசு நிறுவியது.இங்கு விஜயந்தா, டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி, கவச வாகனங்களையும் போர்க்கள பெருஞ்சுமை ஊர்திகளையும் தயாரிக்கிறது எச்விஎப். இங்கு வடிவமைக்கப்பட்ட அர்ஜுன் முதன்மை போர்க்கள பீரங்கி வண்டி பல சிறப்பம்சங்களையும் […]

August 13, 2024 admin
உடனடி செய்திகள்