32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 40 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 40)
கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி! வழிகாட்டி

கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி!

இந்தியாவில் உள்ள கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிகளில் 9628 இடங்களுக்கு ஜூலை 1 – 21 வரை ஐ.பி.பி.எஸ்., ஏற்கனவே விண்ணப்பங்களை வரவேற்றது. தற்போது 9.11.2020க்குள் கல்வி தகுதியை முடித்தவர்கள், ஜூலை 1 – 21 வரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: நாட்டில் 43 கிராம வங்கிகளில் 9628 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு கிராம வங்கியில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 260, அதிகாரி 76 காலியிடங்கள் உள்ளன. வயது: ஆபிசர் ஸ்கேல் […]

November 5, 2020 admin
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு! வழிகாட்டி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 42 பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. காலியிடம்: போர்மேன் (எலக்ட்ரிக்கல்) 5, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் (எலக்ட்ரானிக்ஸ்) 5, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் (மெட்டலுர்ஜி) 1, உதவி பேராசிரியர் (கார்டியோ வாஸ்குலர்) 5, உதவி பேராசிரியர் (ரேடியோ டயக்னாசிஸ்) 28 என மொத்தம் 44 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதல் மூன்று பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் படிப்பு, அடுத்த இரண்டு பதவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க […]

October 19, 2020 admin
சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி! வழிகாட்டி

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

பொதுத்துறையை சேர்ந்த சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஆர்டிசன் டிரைய்னி பிரிவில் எலக்ட்ரீசியன் 5, வெல்டர் 3, பிட்டர் 4, மைனிங் 2, புரொடக்சன் 6 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : புரொடக்சன் பிரிவுக்கு பி.எஸ்சி., வேதியியல், மற்ற பிரிவுகளுக்கு தொடர்புடைய பிரிவில் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 30.9.2020 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு […]

October 17, 2020 admin
அண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு! வழிகாட்டி

அண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரியர் : உதவி நுாலகர் பிரிவில் 141, இணை பேராசிரியர், இணை நுாலகர், உடற்கல்வி உதவி இயக்குனர் பிரிவில் 106, பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் பிரிவில் 67 என மொத்தம் 312 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். வயது : 1.7.2020 அடிப்படையில் 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : […]

October 9, 2020 admin
தமிழ்நாடு காவல், தீயணைப்பு & சிறையில் காவலர் பணி வாய்ப்பு! வழிகாட்டி

தமிழ்நாடு காவல், தீயணைப்பு & சிறையில் காவலர் பணி வாய்ப்பு!

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்புத்துறை மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வுக் குழுமம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு கூடுதலாக 835 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து (இருபாலர்) வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: காவலர்கள் மொத்த காலியிடங்கள்: 11,741 துறை: […]

October 8, 2020 admin
சென்னை பொதிகை தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் வேலைவாய்ப்பு! வழிகாட்டி

சென்னை பொதிகை தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் வேலைவாய்ப்பு!

இந்திய பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலைய செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர், செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: உதவி செய்தி ஆசிரியர் பணி: செய்தியாளர் பணி: செய்தி வாசிப்பாளர் விண்ணப்பிக்கும் முறை: http://doordarshan.gov.in/ddpodhigai என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து […]

October 4, 2020 admin
இந்திய கப்பல் அகாடமியில் நான்காண்டு பி.டெக்., படிப்பும், வேலையும்! கல்வி

இந்திய கப்பல் அகாடமியில் நான்காண்டு பி.டெக்., படிப்பும், வேலையும்!

கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கப்பல் அகாடமியில் நான்காண்டு பி.டெக்., படிப்பும், அதன் பின் வேலையில் சேருவதற்கும் திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: எஜிகேஜன் பிராஞ்ச் 5, எக்சிகியூட்டிவ் & டெக்னிக்கல் பிராஞ்ச் 29 என மொத்தம் 34 இடங்கள் உள்ளன. வயது: 2.7.2001 முதல் 1.1.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீதம், ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2020 […]

October 1, 2020 admin
எல்காட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வழிகாட்டி

எல்காட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் (Electronics Corporation of Tamilnadu limited(ElCOT) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Private Secretary, Driver, Attender பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Private Secretary தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கணினி துறையில் ஆபிஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க […]

September 17, 2020 admin
சென்னை ஐ சி எப்-பில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி! வழிகாட்டி

சென்னை ஐ சி எப்-பில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி!

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனும் ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பிரிவில் 1000 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: பிரஷர்ஸ் பிரிவில் 488 (கார்பென்டர் 40, எலக்ட்ரீசியன் 80, பிட்டர் 120, மெசினிஸ்ட் 40, பெயின்டர் 40, வெல்டர் 160, ரேடியாலஜி 4, பேத்தலாஜி 4), அனுபவ பிரிவில் 512 (கார்பென்டர் 40, எலக்ட்ரீசியன் 120, பிட்டர் 140, மெசினிஸ்ட் 40, பெயின்டர் 40, வெல்டர் 130, பாசா 2) என மொத்தம் 1000 இடங்கள் உள்ளன. […]

September 14, 2020 admin
டெல்லி நேஷனல் ஹவுசிங் பேங்க்-கில் அசிஸ்டென்ட் மேனேஜர் ஜாப் ரெடி! வழிகாட்டி

டெல்லி நேஷனல் ஹவுசிங் பேங்க்-கில் அசிஸ்டென்ட் மேனேஜர் ஜாப் ரெடி!

டெல்லியில் உள்ள தேசிய வீட்டு வசதி வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் (ஸ்கேல் 1) பிரிவில், 16 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண் களுடன் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 50 சதவீதம்) ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சார்டர்டு அக்கவுண்ட், கம்பெனி செக்ரெட்டரி முடித்தவர் களும் விண்ணப்பிக் கலாம். வயது: 1.8.2020 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து […]

September 5, 2020 admin
உடனடி செய்திகள்