அண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியர் : உதவி நுாலகர் பிரிவில் 141, இணை பேராசிரியர், இணை நுாலகர், உடற்கல்வி உதவி இயக்குனர் பிரிவில் 106, பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் பிரிவில் 67 என மொத்தம் 312 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.
வயது : 1.7.2020 அடிப்படையில் 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள் : 21.10.2020
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 400.
ஆன்லைனில் பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை பிரின்ட் செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 28.10.2020 மாலை 5:30 மணிக்குள் ‘விரைவு தபால் / பதிவு தபால்’ மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி:
Registrar,
Anna University,
Chennai-600 025.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு