32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 42 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 42)
தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை! வழிகாட்டி

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை!

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் நாவல் அகாடமியில் 413 காலியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே இத்தேர்வு 19.04.2020ல் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக 2020 செப்., 6ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காலியிடம்: தேசிய பாதுகாப்பு அகாடமியில் (ராணுவம் 208, கப்பல்படை 42, விமானப்படை 120) 370, நாவல் அகாடமியில் 43 என மொத்தம் 413 இடங்கள் உள்ளன. வயது: திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 2002 […]

June 26, 2020 admin
டிஎன்பிஎஸ்சி தேர்வு தற்போது நடத்த வாய்ப்பு இல்லை: செயலாளர் தகவல் வழிகாட்டி

டிஎன்பிஎஸ்சி தேர்வு தற்போது நடத்த வாய்ப்பு இல்லை: செயலாளர் தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டள்ளது. இதன் காரணமாக பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப் பட்டும், கல்லூரி தேர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட வருகின்றன. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தி, காலியாக இருக்கும் அரசு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு […]

June 13, 2020 admin
ஏர் இந்தியா-வில் ஏகப்பட்ட ஜாப் ரெடி! வழிகாட்டி

ஏர் இந்தியா-வில் ஏகப்பட்ட ஜாப் ரெடி!

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் 17 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: தலைமை நிதி அதிகாரி 1, துணை தலைமை நிதி அதிகாரி 1, மேனேஜர் – நிதி 1, ஆபிசர் – அக்கவுண்ட்ஸ் 4, அசிஸ்டென்ட் – அக்கவுண்ட்ஸ் – 10 என மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளன. பணியிடம்: டில்லி, சென்னை, கோல்கட்டா. வயது: மேனேஜர் – நிதி 28, ஆபிசர் – அக்கவுண்ட்ஸ் 30, அசிஸ்டென்ட் – அக்கவுண்ட்ஸ் 28 […]

June 10, 2020 admin
புதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு! வழிகாட்டி

புதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு!

புதுச்சேரி ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என காலியாக உள்ள 138 இடங்களுக்கு பணியாளர் களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் காலியிடம்: 138 கல்வித்தகுதி: எம்.டி/எம்.எஸ், மாஸ்டர் டிகிரி, புரொபெசர் வயது: 50-58 சம்பளம்: ரூ. 1,42,506-ரூ. 2,20,000 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்ப கட்டணம்: […]

May 29, 2020 admin
டிகிரி & கோ ஆப்ரேட்டிவ் படித்தவர்களுக்கு பேங்க் ஜாப் ரெடி! வழிகாட்டி

டிகிரி & கோ ஆப்ரேட்டிவ் படித்தவர்களுக்கு பேங்க் ஜாப் ரெடி!

தமிழ்நாடு கூட்டுறவு சங்க வங்கிகளில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிளார்க், உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் பணிக்கு, தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: கிளார்க், உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர். வயது: 18 முதல் 30 வரை கல்வித் தகுதி: டிகிரி, கூட்டுறவு மேலாண்மை பயிற்சி. பணியிடம்: தமிழகம் முழுவதும் சம்பளம்: ரூ. 14,000-ரூ. 54,000 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 250, […]

May 15, 2020 admin
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ‘கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வழிகாட்டி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ‘கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ‘கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி’ பிரிவில் 259 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலியிடம்: மெக்கானிக்கல் 125, எலக்ட்ரிக்கல் 65, இ.சி.இ., 10, சிவில் 5, கன்ட்ரோல் & இன்ஸ்ட்ரூமென்டேசன் 15, கம்ப்யூட்டர் 5, மைனிங் 5, ஜியாலஜி 5, நிதி 14, ஹெச்.ஆர்., 10 என மொத்தம் 259 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளான ஜியாலஜி பிரிவுக்கு […]

May 10, 2020 admin
இந்தியன் கல்சர் சென்டரில் வேலைவாய்ப்பு! Running News

இந்தியன் கல்சர் சென்டரில் வேலைவாய்ப்பு!

இந்திய கலாசார நட்பு கழகத்தில் 32 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலியிடம்: புரோகிராம் ஆபிசர் 8, அசிஸ்டென்ட் புரோகிராம் ஆபிசர் 10, அசிஸ்டென்ட் 7, சீனியர் ஸ்டெனோகிராபர் 2, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 2, கிளார்க் 3 என மொத்தம் 32 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஜூனியர் ஸ்டெனோகிராபர் மற்றும் கிளார்க் பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: புரோகிராம் ஆபிசர் (18 – 35), […]

May 8, 2020 admin
மத்திய அரசின் மான்யத்துடன் ஜன் ஔஷதி மருந்து கடைகள் நீங்களும் ஆரம்பிக்கலாம்! Running News

மத்திய அரசின் மான்யத்துடன் ஜன் ஔஷதி மருந்து கடைகள் நீங்களும் ஆரம்பிக்கலாம்!

மனிதனுக்கு உணவு, உடை, உறையுள் மட்டுமே வாழ அத்தியாவசியமாக இருந்தது. ஆனால் இப்போது மருந்துகளும் அதில் சேர்ந்து விட்டது. ஏழை , நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு என்பது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இன்று மருந்துகளின் விலை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்கள் போயிருக்கிறது, சிலர் சூழ்நிலை திருடர்களாக மாறி உள்ளார்கள். இதைத்தடுக்க தான் பிரதமர் மோடி ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தை (PMBJP) பெரிய அளவில் மக்களுக்கு பயனடையும் வகையில் […]

May 6, 2020 admin
இந்திய பங்கு சந்தையான செபி -யில் வேலைவாய்ப்பு! வழிகாட்டி

இந்திய பங்கு சந்தையான செபி -யில் வேலைவாய்ப்பு!

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம் (‘செபி’) , பல்வேறு பிரிவுகளில் 147 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பணி இடங்கள்: ஜெனரல் 80, சட்டம் 34, ஐ.டி., 22, இன்ஜினியர் 5, ஆராய்ச்சி 5, அதிகாரப்பூர்வ மொழி 1 கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. வயது: 29.2.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: இரண்டு […]

April 28, 2020 admin
நீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு Running News

நீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தை பொறுத்த வரை பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாடெங்கும் தனிமைப்படுதல் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சமுதாய தனிமையை வலியுறுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாடெங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாகவும், சில மாநிலங்களில் பாதி நடந்த நிலையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்கவாய்ப்பில்லை. இந்நிலையில் நாடெங்கும் 15 லட்சத்துக்கும் […]

March 27, 2020 admin
உடனடி செய்திகள்