வழிகாட்டி
சென்னை மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள்!
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3 மற்றும் 7ல் பணிபுரிய பல்வேறு பிரிவுகளில் 5,000 ஆட்கள் தேவை என சென்னை என்விரோ சொலியூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர், தூய்மை பணியாளர், கனரக வாகன ஓட்டுநர், இலகு ரக வாகன ஓட்டுநர், தூய்மை பணியாளர்கள், போன்றவர்கள் அதிகஅளவில் தேவைப்படுகிறார்கள். இதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரிய பிட்டர், ஹைட்ராலிக் மெக்கானிக், டயர் மேன், வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கும் அதிக அளவு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். […]