வழிகாட்டி
இன்ஜினியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!
தமிழக அரசில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் (நெடுஞ்சாலை 183, இன்ஜினியரிங் 348), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1 ஜூனியர் இன்ஜினியர் 5 என மொத்தம் 537 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஜூனியர் டிராப்டிங் ஆபிசர், ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு டிப்ளமோ சிவில், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவுக்கு டெக்ஸ்டைல், ேஹண்ட்லுாமில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். […]