32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 41 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 41)
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர் பணி! வழிகாட்டி

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர் பணி!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 3162 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, […]

September 3, 2020 admin
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி! வழிகாட்டி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 20, வெல்டர் 20, மெடிக்கல் லேப் டெக்னீசியன் 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன. வயது: 1.6.2020 அடிப்படையில் 14 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பிரிவுக்கு, அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: 10.9.2020 வரை ஆன்லைனில் […]

September 2, 2020 admin
தேசிய மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! வழிகாட்டி

தேசிய மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நேஷனல் ஹைட்ரோஎலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 86 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: டிரைய்னி இன்ஜினியர் பிரிவில் (சிவில் 30, மெக்கானிக்கல் 21) 51, டிரைய்னி ஆபிசர் பிரிவில் (எச்.ஆர்., 5, சட்டம் 8, நிதி 22) 35 என மொத்தம் 86 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 1.10.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: […]

August 29, 2020 admin
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையத்தில் வேலைவாய்ப்பு! வழிகாட்டி

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி), காலியிடங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. காலியிடம்: ஜெனரல் 80, சட்டம் 34, ஐ.டி., 22, இன்ஜினியர் 5, ஆராய்ச்சி 5, அதிகாரப்பூர்வ மொழி 1 என மொத்தம் 147 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். வயது: 29.2.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு […]

August 23, 2020 admin
அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணி! வழிகாட்டி

அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணி!

சென்னை அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: வேதியியல் 1, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 8, சிவில் 3, ஜியாலஜி 2, பிரின்டிங் டெக்னாலஜி 1, மைனிங் 2, மேனுபேக்சரிங் 5, கணிதம் 4,இன்டஸ்ட்ரியல் 5, ஐ.டி., 8, மெக்கானிக்கல் 23, ஆங்கிலம் 1, இயற்பியல் 2 என மொத்தம் 65 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது. இளநிலை, முதுகலையில் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் […]

August 20, 2020 admin
ஆன்லைனில் நீட் எக்ஸாமா? நோ சான்ஸ் – மத்திய அரசு வழிகாட்டி

ஆன்லைனில் நீட் எக்ஸாமா? நோ சான்ஸ் – மத்திய அரசு

நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை. திட்டமிட்டபடி நடத்தப்படும். அதே சமயம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட மே மாதம் நடக்க இருந்தது.அப்பொழுது தேர்வு எழுதும் மையம் பிற மாவட்டங்களில் இருந்தால் மாற்றி அமைக்கும் முறையை அப்பொழுது கொண்டு வந்து, மே மாதம் 15-ம் […]

August 13, 2020 admin
டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா? வழிகாட்டி

டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா?

டெல்லி போலீசில் கான்ஸ்டபிள் பதவியில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : கான்ஸ்டபிள் (எக்சிகியூட்டிவ்) – ஆண் 3902, கான்ஸ்டபிள் (பெண்) 1944 என மொத்தம் 5846 இடங்கள் உள்ளன. வயது : 1.7.2020 அடிப்படையில் 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர் […]

August 7, 2020 admin
ரிசர்வ் பேங்க்-கில் காண்டிராக்ட் டீலிங்குடன் ஜாப் ரெடி! Running News

ரிசர்வ் பேங்க்-கில் காண்டிராக்ட் டீலிங்குடன் ஜாப் ரெடி!

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: அப்ளைடு மேத்தமெட்டிக்ஸ் 3, அப்ளைடு எகானாமிக்ஸ் 3, மைக்ரோ எகானாமிக்ஸ் 1, டேட்டா அனாலிட்டிக்ஸ் 5, ரிஸ்க் அனலிஸ்ட் 1, ரிஸ்க்மேனேஜ்மென்ட் 2, ஐ.டி., ஆடிட் 2, பாரன்சிக் ஆடிட் 1, சி.ஏ., 1, சிஸ்டம் அட்மின் 9, புராஜக்ட் அட்மின் 5, நெட்வொர்க் அட்மின் 6 என மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன. வயது: 1.3.2020 அடிப்படையில் சிஸ்டம் அட்மின், […]

August 2, 2020 admin
லோக்சபா-வில் மொழிபெயர்பாளர் வேலை தயார்! வழிகாட்டி

லோக்சபா-வில் மொழிபெயர்பாளர் வேலை தயார்!

இந்திய லோக்சபா செயலகத்தில் ‘மொழிபெயர்ப்பாளர்’ பிரிவில் 12 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி : முதுகலை ஆங்கிலம் பட்டப்படிப்புடன் ஹிந்தி மொழி பயின்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை ஹிந்தி பட்டப்படிப்புடன் ஆங்கில மொழி பயின்றிருக்கவேண்டும். வயது : 18.8.2020 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப விபரத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, […]

July 22, 2020 admin
நீட் தேர்வு : செப்.13-ம் தேதிக்கு மாற்றம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு வழிகாட்டி

நீட் தேர்வு : செப்.13-ம் தேதிக்கு மாற்றம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் செப். 13-ம் தேதி நடைபெறும் என்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு தேதிகளை […]

July 3, 2020 admin
உடனடி செய்திகள்