இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!

இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

தமிழ்நாடு & புதுச்சேரி 199, கர்நாடகா 100, கேரளா 67, ஆந்திரா 66, தெலுங்கானா 61 என மொத்தம் 493 இடங்கள் உள்ளன. இதில் டிரேடு அப்ரென்டிஸ் (பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெசினிஸ்ட்) , டிரேடு அப்ரென்டிஸ் (அக்கவுண்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) ஆகிய பிரிவுகள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடையபிரிவில் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி பிரிவுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

பணிகாலம்:

12 மாதங்கள். டேட்டா என்ட்ரிக்கு மட்டும் 15 மாதங்கள்.

வயது:

31.10.2020 அடிப்படையில் 18 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

இல்லை.

கடைசிநாள்:

12.12.2020 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!