தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு!

சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் 162 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகிஉள்ளது.

காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் 75, டைப்பிஸ்ட் 87 என மொத்தம் 162 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2, டைப்பிஸ்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலம் ஏதாவது ஒன்றில் ைஹயர் அல்லது லோயர் முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.10.2020 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 30, பி.சி., /பி.சி.எம்., / எம்.பி.சி., 32, எஸ்.சி., / எஸ்.டி., 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 22.12.2020 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!