மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., அமைப்பு, கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (ஜி.ஜி.எல்., ) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்:
குரூப் ‘பி’பிரிவில் கெஜட்டடு 250, நான் – கெஜட்டடு 3513, குரூப் ‘சி’ பிரிவில் 2743 என மொத்தம் 6506 இடங்கள் உள்ளன. இதில் அசிஸ்டென்ட் ஆடிட் ஆபிசர், அக்கவுண்ட்ஸ் ஆபிசர், செக்சன் ஆபிசர், இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸ், சி.பி.ஐ.,யில் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், புள்ளியியல் அதிகாரி, ஆடிட்டர், ஜூனியர் அக்கவுண்டன்ட், யு.டி.சி., டாக்ஸ் அசிஸ்டென்ட் போன்ற பதவிகள் உள்ளன.
வயது:
1.1.2021 அடிப்படையில் பதவி வாரியாக 18 – 27, 20 – 27, 20 – 30, 20 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு குறிப்பிட்ட பட்டப்படிப்பு தேவைப்படும். முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.
தேர்ச்சி முறை:
டயர் 1, டயர் 2, டயர் 3, ஸ்கில் தேர்வு என நான்கு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலுார், நெல்லை,
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.100.
கடைசிநாள்:
31.01.2021
விபரங்களுக்கு: