Exclusive
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி பணிவாய்ப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) – நாட்டின் முன்னணி அரசுத் துறையிலான வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி தற்போது உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officers) பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் மொத்தமாக 400 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 260 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேலைக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும். வயது வரம்பு 01.05.2025 அன்று அடிப்படையாகக் கொண்டு, 20 முதல் […]