Exclusive
மத்திய கிடங்கு நிறுவனத்தில் பல்வேறு பணிவாய்ப்பு!
இந்தியாவில் சேமிப்புக் கிடங்கானது மத்திய அரசால் 1937ல் தொடங்கப்பட்டு வேளாண்மைப் பொருட்களை சேமித்து வைக்கிறது இது நாட்டின் மிகப் பெரிய கிடங்கு ஆகும். மேலும் வேளாண் வாடிக்கையாளர்களுக்கு உதவி புரியும் வகையில் அமைந்துள்ளது. இந்த மத்திய சேமிப்பு கழகமானது 490 சேமிப்புக் கிடங்குகளைக் கொண்டது மற்றும் இதன் கொள்ளளவு 9.8 மில்லியன் டன்கள் ஆகும். இந்தச் சேமிப்பு கிடங்கானது அதிக அளவுடையப் பொருட்களை, வேளாண்மைப் பொருட்களின் தரத்திற்கு தகுந்தவாறு சேமித்து வைக்கப்படுகின்றது.இந்தக் கழகமானது, உணவுத் தானியக் கிடங்கு, […]