32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 13 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 13)
டிடி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற வாய்ப்பு! Exclusive

டிடி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற வாய்ப்பு!

நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் ‘தூர்தர்ஷன் பொதிகை’ தொலைக்காட்சியானது ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு  புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள் என்ற லட்சியத்துடன் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது. இவற்றில் நான்கு பொழுதுபோக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்களை கொண்ட ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி ஆகியவை அடங்கும். புதிய அம்சங்களுடன் மிளிரும் ‘பிரசார் பாரதி டிடி தமிழ்  தொலைக்காட்சி மண்டல செய்தி பிரிவு சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன கீழ்க்காணும் பணிகளுக்குரிய தினசரி […]

July 7, 2025 admin
பாரத ஸ்டேட் வங்கி புரொபஷனரி அலுவலர் பணி வாய்ப்பு! Exclusive

பாரத ஸ்டேட் வங்கி புரொபஷனரி அலுவலர் பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Probationary Officer Posts(புரொபஷனரி அலுவலர்) மொத்த காலியிடங்கள்: 541 சம்பளம்: மாதம் ரூ.48,480 – 85,920 தகுதி: 30.9.2025 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி […]

July 4, 2025 admin
இந்திய ரயில்வேயில்  டெக்னீசியன்  பணிவாய்ப்பு! Exclusive

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணிவாய்ப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாகும். அதனால் ரயில்வேயில் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பர். அந்த இந்திய ரயில்வேயில்  ஆறாயிரத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விபரம் டெக்னீசியன் கிரேடு III பிரிவில் 6000, டெக்னீசியன்கிரேடு I (சிக்னல்) பிரிவில் 180 என மொத்தம் 6180 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் இயற்பியல், […]

July 2, 2025 admin
வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! Exclusive

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். சாதுக்களால் பிரதிஷ்டை செய்தப்பட்ட இந்தத் தலத்தில் வள்ளி தெய்வயானை சமேதராக மூலவர் வடபழநி ஆண்டவர் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இங்கு முருகப்பெருமான் பாத ரட்சையுடன் (காலணிகள்) அருள்பாலிப்பது விசேஷம். வடபழநி ஆண்டவரை வழிபட்டால் செல்வ வளம் சேர்வதோடு அனைத்திலும் விருத்தி கிடைக்கும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபட கல்யாண வரமும், பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். பழநிக்கு நிகரான இந்தத் தலத்தில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு முடி […]

June 26, 2025 admin
பாரத ஸ்டேட் வங்கியில் 2,600 வட்ட அடிப்படையிலான அதிகாரிகள் காலிப்பணியிடங்கள்! Exclusive

பாரத ஸ்டேட் வங்கியில் 2,600 வட்ட அடிப்படையிலான அதிகாரிகள் காலிப்பணியிடங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI), வட்ட அடிப்படையிலான 2,600 அதிகாரிகளை (Circle Based Officers – CBO) ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மே 9 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 30, 2025 அன்று நிறைவடைகின்றன. முக்கியத் தகவல்கள்: மொத்த காலியிடங்கள்: 2,600 விண்ணப்பத் தொடக்க நாள்: மே 9, 2025 விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30, 2025 […]

June 22, 2025 admin
ரயில்வேயில் 6,180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்கள் Exclusive

ரயில்வேயில் 6,180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்கள்

இந்தியன் ரயில்வேயில் டெக்னீஷியன் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே 6,180 டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூன் 28, 2025 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிட விவரங்கள்: மொத்த காலிப்பணியிடங்கள்: 6,180 பதவிகள்: டெக்னீஷியன் கிரேடு I (Signal): 180 பணியிடங்கள். கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. டெக்னீஷியன் கிரேடு III: (மீதமுள்ள பணியிடங்கள்). கல்வித் தகுதி: ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும். முக்கிய நாட்கள்: விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: […]

June 17, 2025 admin
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு! Exclusive

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பணி விபரம் Apprentice காலியிடங்களின் எண்ணிக்கை: 4500 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 31.05.2025 அன்று 20 வயது […]

June 15, 2025 admin
தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தில்‌ பல்வேறு பணிவாய்ப்பு! Exclusive

தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தில்‌ பல்வேறு பணிவாய்ப்பு!

தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தில்‌ 1910 தொழில்நுட்ப உதவியாளர்‌ (மின்னியல்‌) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்‌ தேர்வுக்கான (பட்டயம்‌, தொழிற்பயிற்சி நிலை) அறிவிக்கை இன்று (13.06.2025) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் பின்வருமாறு: பணியிடங்கள் மற்றும் தகுதிகள்: மொத்த காலிப் பணியிடங்கள்: 1910 முக்கிய பதவிகள்: தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்) (Technical Assistant – Electrical) மற்றும் பிற 58 பதவிகள். கல்வித் தகுதி: பட்டயம் (Diploma) மற்றும் தொழிற்பயிற்சி […]

June 13, 2025 admin
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலைவாய்ப்பு! Running News

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலைவாய்ப்பு!

இந்திய தபால் துறையில் தமிழ்நாடு வட்டாரத்தில் காலியாக உள்ள போஸ்டல் உதவியாளர் (Postal Assistant), சார்ட்டிங் உதவியாளர் (Sorting Assistant) ஆகிய பதவிகளில் உள்ள இடங்கள் நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை போஸ்ட் மாஸ்டர் பணியில் இருக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பணியின் விவரங்கள் தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டாரத்தில் கீழ் இயங்கும் தபால் நிலையங்களில் உள்ள தபால் மற்றும் தபால் பிரிவுக்கும் பிரிவுகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் […]

June 12, 2025 admin
இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் அப்ரன்டிஸ் வாய்ப்பு! Exclusive

இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் அப்ரன்டிஸ் வாய்ப்பு!

நமது நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்புடைய நிறுவனங்களில் ஐ.ஓ.சி.எல்., எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கியமான நிறுவனமாகும். பெருமைக்குரிய இந்த பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சி விவரம்: அ. டிரேடு அப்ரன்டிஸ்: 1.பிட்டர்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 2. கெமிக்கல் பிளான்ட்/பாயிலர் ஆபரேட்டர்: கணிதம், இயற்பியல், வேதியியல், தொழில் […]

May 28, 2025 admin
உடனடி செய்திகள்