Exclusive
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சி வாய்ப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) இந்தியாவின் முன்னணி பொது துறை வங்கிகளில் ஒன்றாகும். இது 1937ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. IOB வங்கி சேமிப்பு கணக்குகள், கடன் வசதிகள், நிதி சேவைகள் மற்றும் இணைய வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை வழங்குகிறது.பொதுத்துறை வங்கியாகி விட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 750 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம். பணியின் விவரங்கள் தமிழ்நாடு, […]