Exclusive
இனி ஒரு போதும் Air Indiaவில் பயணிக்க மாட்டேன்!
கடந்த செப்டம்பரில் டெல்லியிலிருந்து லண்டன் செல்வதற்காக Air India விமானத்தில் பயணித்தோம்.. அப்போதே முடிவு செய்து விட்டோம் இனி ஒரு போதும் Air Indiaவில் பயணிக்க கூடாது என.. அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அப்படி..என்றாவது அதையெல்லாம் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.. இன்று அகமதாபத் விபத்தையொட்டி அந்த கசப்பெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.. முதல் சர்வதேச பயணம் என்பதால் கொஞ்சம் excited ஆக இருந்தேன்.. அதுவும் விசா கடைசி நேரத்தில் வந்திருந்தால் கொஞ்சம் திரில்லிங்காகவும் இருந்தது.. சென்னை […]