Exclusive
மதுரையின் சித்திரைத் திருவிழா: இந்து-இஸ்லாமிய ஒற்றுமையின் உரைகல்!
மதுரை, தமிழகத்தின் பண்பாட்டு மையமாகவும், ஆன்மிகத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா, உலகப் புகழ்பெற்ற ஒரு கலாசார நிகழ்வாகும். இந்தத் திருவிழாவின் ஒவ்வொரு அம்சமும், மதுரையின் இந்து-இஸ்லாமிய ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, இப்படி ஒரு பிரிவினைப் பார்வை மதுரை மக்களின் மனதில் இருந்ததே இல்லை. மதுரை, மதங்களைக் கடந்து, மனிதநேயத்தையும், பரஸ்பர மரியாதையையும் மட்டுமே முன்னிறுத்திய ஒரு புனித பூமியாக விளங்கியது. இந்தத் திருவிழாவின் பல்வேறு அம்சங்கள், […]