Exclusive
அலைபேசிகளால் விமானப் பாதுகாப்புக்கு ஆபத்தா?
அண்மை காலமாக உலக அரங்கில் தலைப்புச் செய்தியாகி வருவது விமானங்களில் ஏற்படும் தொடர் கோளாறுகள். ஏர் இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு விமான நிறுவனங்களும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. உதாரணத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு ஜப்பானிய விமானம் ஒன்று பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. இந்த தொடர் நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய விமானப் பொறியாளர்களும் நிபுணர்களும் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். உலகளவில் பயணிகள் விமானங்களை போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரு நிறுவனங்களே […]