Running News
சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி !
“சேதுத் திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட பகுதியில் பருவநிலை, சுற்றுச்சூழல், இயற்கைச் சீற்ற பாதிப்புகள் போன்ற நுட்பமான ஆய்வுகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயமுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றுவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதால் இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. முன்னதாக சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவராக இருந்தபோது சுப்பிரமணியன் சுவாமி, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான […]