32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 168 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 168)
பார்லிமெண்டில் தாக்கலாகும் பட்ஜெட் “சூட்கேஸ்” பற்றிய சுவாரஸ்ய ரிப்போர்ட்! Running News

பார்லிமெண்டில் தாக்கலாகும் பட்ஜெட் “சூட்கேஸ்” பற்றிய சுவாரஸ்ய ரிப்போர்ட்!

இன்று தாக்கலான் நம்ம இந்தியா யூனியன் பட்ஜெட் பற்றி கொஞ்சம் இண்டரஸ்டிங்கான பாரம்பரிய ஃபாலோ அப் ரிப்போர்ட்-டை ஒரு தபா பார்ப்போமா?. இந்த பட்ஜெட் அப்படீன்னதும், வருமான வரி விலக்கு, வரி விதிப்பு, சிகரெட் விலை ஏற்றம் மாதிரியான வயக்கமான சமாச்சாரங்களை தாண்டி உங்களுக்கு நிதி அமைச்சர் கையில் வைத்திருக்கும் பொட்டி நியாபம் வருதோ.?.இந்தப் பெட்டியை பற்றி சுவாரஸ்யமான கதைகள் எக்கச்சக்கமுண்டு. இன்னி வரைக்கும் ஃபைனான்ஸ் மினிஸ்டர் தன்னோட நீண்ட சொற்பொழிவைத் தொடங்க இந்தப் பெட்டியுடன்தான் பார்லிமெண்டுக்கு […]

February 1, 2018 admin
சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்! Running News

சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்!

சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற குரல்களும், அதை விமர்சிக்கும் குரல்களும் எழுந்துள்ளன.1967 வரை தேர்தல்கள் அப்படித்தான் நடைபெற்றன. எமெர்ஜென்சியை அடுத்து மக்களவையின் ஆயுட்காலத்தை ஓராண்டு நீடித்து, 1976ல் நடை பெற்றிருக்க வேண்டிய தேர்தலை 1977ல் நடத்தியதையடுத்தும், அதற்குப் பின் வந்த அரசுகள் நிலையற்றுக் கவிழ்ந்தததால் மக்களவைத் தேர்தல்களை அடிக்கடி நடத்த நேர்ந்ததாலும் இந்தச் சமநிலை குலைந்தது. 1999லேயே சட்டக் கமிஷன் மக்களவைத் தேர்தல்களையும், மாநிலத் தேர்தல்களையும் ஒருங்கே நடத்தப் பரிந்துரைத்திருந்தது. இரண்டு தேர்தல்களும் […]

January 30, 2018 admin
மோடி அரசின் மீதான நம்பிக்கை : முதலிடத்திலிருந்து மூன்றாமிடம் சரிவு! Running News

மோடி அரசின் மீதான நம்பிக்கை : முதலிடத்திலிருந்து மூன்றாமிடம் சரிவு!

இந்திய பிரதமர் மோடியையும், பாஜகவையும் நாட்டிலுள்ள பலரும் தொடர்ந்து பல விதங்களில் விமர்சனம் செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்ற ரீதியிலான சர்வே ரிசல்ட் தொடர்ந்து வெளியாவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் தற்போது அரசு மீது அதிகம் நம்பிக்கை உடைய மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாக உலக நம்பிக்கைக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. முதலிடத்திலிருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக […]

January 29, 2018 admin
பெண் குழந்தைதான் வேண்டும்! – இந்திய மக்களிடையே நடந்த ஆய்வு ரிசல்ட்! Running News

பெண் குழந்தைதான் வேண்டும்! – இந்திய மக்களிடையே நடந்த ஆய்வு ரிசல்ட்!

கடந்த புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் 69,070 புதிய குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்து  உள்ளது. அதே சமயம் . பெண் குழந்தை பிறந்தாலே, நமக்கு ஒரு சுமை வந்துவிட்டது என நினைக்கும் மக்களிடத்தில், தற்போது தங்களுக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று கேட்கும் போக்கு நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆம்.. நம்  இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரையுள்ள 79 சதவிகித பெண்களும்,15 வயது முதல் 54 […]

January 28, 2018 admin
உலகில் எந்த பந்தமும் நிலையில்லை!- துறவறம் புகுந்த சென்னை ஜைன இளம்பெண்! Running News

உலகில் எந்த பந்தமும் நிலையில்லை!- துறவறம் புகுந்த சென்னை ஜைன இளம்பெண்!

ஒரு அரசன், “”இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என ஒரு துறவியிடம் கேட்டான். “”நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே” என்று அவர் பதில் கூறினார். அரசனுக்கு புரியவில்லை. “”வா! என் கருத்தை விளக்குகிறேன்,” என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, “”எனக்கேது குடும்ப வாழ்வு,” என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார். […]

January 27, 2018 admin
Y குரோமோசோம்கள் ரொம்பக்  குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?! Running News

Y குரோமோசோம்கள் ரொம்பக் குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?!

ஆண்களின் ரத்த செல்களில் Y குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கான்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் முன்னரே ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு இருந்தது.மேலும் ஆண்களுக்கு ‘Y குரோமோசோம்’ செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே இன்னும் சில பல மில்லியன் ஆண்டுகளில் y குரோமோச்சொம்கள் மறைந்து ஆணினமே அழிந்து விடும் வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். பெண்களை விட […]

January 26, 2018 admin
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்த செயல், ஓர் அவமானச் சின்னம்! Running News

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்த செயல், ஓர் அவமானச் சின்னம்!

ஆண்டாள் பிரச்னையில் திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு நேரில் சென்று அந்த கோயிலின் ஜீயர் சடகோபன் ராமானுஜரை சந்தித்துப்பேசி, கோயிலில்நெடுஞ்சான்கிடையாக விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார் தினமணி பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன். கட்டுரையை எழுதிய வைரமுத்து தொடக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் அவர் இது வரை மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் அவர் எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக வைத்தியநாதன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற பொறுப்பும், மதிப்பும் மிக்க நிலையில் இருந்து அவர் கேட்டிருக்கும் […]

January 23, 2018 admin
சர்ச்சையைக் கிளப்பப் போகும் ஆ.ராசா-வின்  ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ ! Running News

சர்ச்சையைக் கிளப்பப் போகும் ஆ.ராசா-வின் ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ !

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா, கடந்த டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ராசா உட்பட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் தான் எதிர்கொண்ட நெருக்கடிகள், இந்த விவகாரம் பற்றிய சட்ட ரீதியான, அரசியல் ரீதியான உண்மைகள் ஆகிய வற்றைத் தொகுத்து இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு புத்தகமாக எழுதினார் ஆ.ராசா. ஆனால் தீர்ப்பு வருவதற்குள் அதை வெளியிட […]

January 20, 2018 admin
வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற மனநிலை! Running News

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற மனநிலை!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு நான் நினைச்சேன்.  சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது. ‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் – சித்தப்பா மகன்’னு […]

January 17, 2018 admin
ஏன் இத்தனை பேர் ரிபப்ளிக் டிவியை புறக்கணிக்கிறார்கள் ? Running News

ஏன் இத்தனை பேர் ரிபப்ளிக் டிவியை புறக்கணிக்கிறார்கள் ?

சென்னை லயோலா கல்லூரி எதிரே அமைந்துள்ள காயிதே மில்லத், ஊடக பயிற்சி மையத்தின் வளாகத்துக்குள், குஜராத் மாநிலம் வட்காம் தொகுதியின் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டாளரு மான ஜிக்னேஷ் மேவானியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பத்திரிக்கையாளர்கள், பேட்டியளிக்குமாறு மேவானியை கேட்டுக் கொண்டனர். பேட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே, ஜிக்னேஷ் மேவானி, ரிபக்ளிக் டிவியின் மைக்கைப் பார்த்ததும், அதை எடுத்தால்தான் பேட்டி தருவேன் என்று கூறினார். உடன் இருந்த பத்திரிக்கையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிக்னேஷ் தீர்மானமாக, […]

January 17, 2018 admin
உடனடி செய்திகள்