Running News
எத்தனை இடர்கள் வந்தாலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் ..!?
இருவேறு இயல்பு கொண்ட, ஏற்றத்தாழ்வான பண்பாடு உடைய இரு இனக்குழுக்கள் முதன்முறையாக சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வுகள் மிகவும் வேதனை நிறைந்தவை. கொஞ்சம் வேடிக்கையும் (?) கலந்தவை. அமெரிக்காவை ஆட்கொள்ள மிகப்பெரிய பாய்மரக் கப்பலில் கொலம்பஸ் வந்திறங்கியபோது, தங்கள் கண்டத்துக்கு வந்த ‘கண்டத்தை‘ உணராமல் அப்பாவி செவ்விந்தியர்கள் இருவர் சிறிய படகில் சென்று கொலம்பஸிடமே வணிகம் செய்ய முயன்றது இதுமாதிரியான ஒரு நிகழ்வுதான்.அதேபோன்ற மற்றொரு நிகழ்வுதான் கேரளத்தில் மது என்ற பழங்குடியின இளைஞர், ‘நாகரீக‘ சமூகத்திடம் மாட்டிக் கொண்டு […]