Running News
அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டதிலென்ன sexiest remark இருந்துத் தொலைக்கிறது?
அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்டம் முடிந்து அமைச்சர் வெளியேறுகிறார். கூட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டு மைக்கை நீட்டிக் கொண்டு ஊடகவியலாளர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். அவர் பேச மறுக்கிறார். திரும்பத் திரும்ப அவரை வற்புறுத்தவே தன் முன்பாக மைக்கை நீட்டிக் கொண்டிருக்கும் பெண் நிருபரிடம் பேசத் தொடங்குகிறார்.” “கூட்டத்தில் என்ன சார் நடந்துச்சி?” “உங்களுக்கு ஸ்பெக்ஸ் ரொம்ப அழகா இருக்கு மேடம்” “எப்பவும் போட்டுக்கிட்டுதான் சார் இருக்கேன்” “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க…” “சார் என்ன […]