எடிட்டர் ஏரியா
ஒற்றை தலைமை என்ற மிகப்பெரிய ஆயுதம் மம்தா பானர்ஜிக்கு கச்சிதம்!
கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைப்பார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கு காரணம் என்ன. தொடர்ந்து படியுங்கள். மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 147 இடங்களை விட அதிக இடங்களை […]