32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 129 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 129)
கருணாநிதி கொள்ளுப் பேரன்களின் பெயர் நளன் – நிலா! – காரணம் என்ன? Exclusive

கருணாநிதி கொள்ளுப் பேரன்களின் பெயர் நளன் – நிலா! – காரணம் என்ன?

சபரீசன் – செந்தாமரை தம்பதிக்கு பிறந்த குழந்தைகளின் பெயரானது முறையே நளன் நிலா என்று சூட்டப்பட்டிருப்பது நீலாங்கரை பங்களாவின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்தே தெரிகிறது. அது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. , இதை அடுத்து யாரிந்த நளன், நிலா என்று விசாரி  -என்று நம்ம கட்டிங் கண்ணையாவிடம் சொன்னோம். ஏற்கெனவே ராமர் பாலம் பற்றிய கேள்விக்கு ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்து பட்டம் வாங்கினார் என்று மு.கருணாநிதி பதிலளித்ததை பற்றி அனைவருமே அறிந்திருப்போம். உண்மையில் ஸ்ரீ ராமர் தலைமையில் […]

April 3, 2021 admin
தமிழக அரசுக் கடன்: விலையில்லா வீழ்ச்சியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

தமிழக அரசுக் கடன்: விலையில்லா வீழ்ச்சியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இரண்டு திராவிடக்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவச கவர்ச்சித் திட்டங்களைத் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆளும் அதிமுக 2011 ஆம் ஆண்டிலிருந்து விலையில்லா கவர்ச்சித் திட்டங்களை பெருமளவில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் உச்சபட்சமாக இத்தேர்தலில் சலவை இயந்திரங்களை வழங்குவோம் என்று அறிவித்துள்ளது. திமுக மகளிர் உரிமைத் தொகையாக இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000/- வழங்கு வதாக அறிவித்தது. ஆயினும் இதை முதலில் தாங்கள்தான் அறிவித்ததாக மக்கள் நீதி மையம் கட்சி உரிமைக் கோரியது. இதனிடையே அதிமுக தனது […]

April 3, 2021 admin
பாஜக டார்கெட் தி.மு.க. அல்ல.. அதிமுக!? Exclusive

பாஜக டார்கெட் தி.மு.க. அல்ல.. அதிமுக!?

மோடி, யோகி, அமித் ஷா பிரச்சாரம், கல்வீச்சு, கலவரம், அண்ணாமலையின் வன்முறை பேச்சு, ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு இவை எல்லாமே தி.மு.க.வுக்கு சாதகமான விஷயங்கள் என்றும் தங்களுக்கு படுதோல்விக்கே வழிவகுக்கும் என்பதும் பாஜகவுக்கு நன்றாக தெரியும். அவர்களின் டார்கெட் தி.மு.க. அல்ல. அ.தி.மு.க தான். அ.தி.மு.க. vs தி.மு.க என்று தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இப்போது தி.மு.க vs பா.ஜ.க. என்று மாறி இருக்கிறது. அ.தி.மு.க.வில் அமைச்சர்களை கூட தொகுதிக்குள்ளேயே முடக்கி விட்டார்கள். எடப்பாடி மட்டுமே […]

April 2, 2021 admin
முதியோர்களுக்கு இன்னும் கொஞ்சம் சலுகைக் கொடுக்க முன்வரலாமே! Exclusive

முதியோர்களுக்கு இன்னும் கொஞ்சம் சலுகைக் கொடுக்க முன்வரலாமே!

சோறு தேடி நிதம் தின்று…..என்றார். பாரதி.. நினைத்துப் பார்க்கிறேன்..இந்த வயதில் என்ன செய்கிறோம்..? வேறு என்ன செய்ய முடியும்..?தினம் ஒரு பிரச்சினை..தினம் ஒரு அல்லாட்டம். மனதிற்குள் அல்லது வெளியில்..ஏதாவதொரு அலைச்சல்.ஆதார் கார்டு, பேன் கார்டு, ரேஷன் கார்டு , எலக்ரிக்சிட்டி பில், வீட்டு வரி, குடிநீர் வரி, சுவரேஜ் கட்டணம்…மார்ச் ஆனால் வருமான வரி…..! எதுவும் நினைவிருப்பதில்லை..கார்டுகளை எடுத்துப் பார்த்து எல்லாம் எழுதிவைத்த நோட்டுப் புத்தகம் எங்கு வைத்தோம் என்பது ஞாபகமிருப்பதில்லை. போதாக்குறைக்கு உடலிலும் மனதிலும் வலு […]

April 2, 2021 admin
நூறு ராஜா குரல்  ஒலிக்கும் எடிட்டர் ஏரியா

நூறு ராஜா குரல் ஒலிக்கும்

இவ்வளவு விரைந்து நம் தேர்தல் ஆணையம் செயல்பட்டு இதுவரையில் நாம் பார்த்ததில்லை. ஆம் ஆ.இராசாவின் பேச்சை அலசி ஆராய்ந்து, நான்கே நாள்களில் நடவடிக்கையும் எடுத்து முடித்து விட்டது தேர்தல் ஆணையம். கடந்த 26 ஆம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில், திமுக வேட்பாளர் மருத்துவர் நா. எழிலனை ஆதரித்து வாக்குகள் கேட்டபோது, திமுக வின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறப்பு குறித்து இழிவாகப் பேசியதாக, அதிமுக 27 […]

April 1, 2021 admin
கட்டிங் கண்ணையா ஆகிய நான் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்லை! Exclusive

கட்டிங் கண்ணையா ஆகிய நான் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்லை!

இன்னிக்கு ஈவ்னிங் யாரோ ஒரு தம்பி அப்பப்போ ட்ரெண்டிங்-க்குகாக எழுதும் வழக்கமுடைய வரின் சில வரிகளை நம் கட்டிங் கண்ணையாவுக்கு அனுப்பி இது நெசமா?-ன்னு கேட்டிருந்தார்.. அதுக்கு கட்டிங் கண்ணையா அனுப்பிய விளக்கம் இதோ: பணிவின் சிகரமாக வெளிப்படுவார் பசுவைப் போல சாந்த சொரூபியாக காட்சி தருவார்! ஆனால், படு காரியவாதி! அவர் தான் ஒபிஎஸ்! பதவி ஒன்றே அவரது இலக்கு! பாஜக விசுவாசம் மட்டுமே அவரது குறிக்கோள்! இருபதாண்டுகளாக அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய […]

April 1, 2021 admin
கண்ணீர் விட்டுக் கதறும் இந்த நாடகத்திற்குப் பின்னால் தேர்தல் என்ற மிகப் பெரிய அரசியல்! Exclusive

கண்ணீர் விட்டுக் கதறும் இந்த நாடகத்திற்குப் பின்னால் தேர்தல் என்ற மிகப் பெரிய அரசியல்!

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு…! இரண்டு நாட்களாய் உங்கள் கட்சிக்காரர்கள் உங்கள் மீது திடீர் பாசத்தையும் உங்களுக்காக தடாலடி போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.. நீங்கள் கூட நா தழுதழுக்க பேசியதாகக் கேள்விப்பட்டோம்..காரணம் அறிந்து நாங்களும் வேதனைப் போட்டோம்..யாரொருவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தனிமனித தாக்குதலையோ பெண்களை ஆபாசமாக பேசுவதையோ எங்களைப் போன்றவர்கள் உடனடியாக கண்டித்து வந்திருக்கிறோோம்.ன் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இனியும் அத்தகைய பேச்சுகளை அனுமதிக்கப் போவதில்லை என்பதும் உறுதி. அதுபோலத்தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ. […]

March 29, 2021 admin
புதுச்சேரி, தமிழக அரசுகள் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாமே! Exclusive

புதுச்சேரி, தமிழக அரசுகள் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாமே!

கோவா , இன்று பெரியளவில் வருவாயை ஈட்டுகிறதென்றால் அது அந்த நிலப்பரப்புக்கே உரிய சுற்றுலா வாய்ப்புக்காகத்தான். அதிலும் சில ஆண்டுகளாக கேசினோ எனப்படும் சூதாட்ட விளையாட்டு கப்பல்கள் பெருமளவில் மக்களை ஈர்க்கிறது, குறிப்பாக புரியும்படி சொல்லவேண்டுமானால் விழுப்புரத்திலிருந்து மட்டும் ஒரு மார்வாடிகள் கும்பல் ஆண்டுதோறும் சென்று சராசரியாக 25 லட்சத்துக்கும் மேல் சூதாடி பணத்தை ஜாலியாக இழந்துவிட்டு வருவார்கள். இதை கேட்ட போதெல்லாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நேரில் பார்த்துபோது கோடிகளை இழந்து கொண்டிருந்தவர்கள் சிலரையும் நேரில் […]

March 28, 2021 admin
ஆ .ராசாவின் அசாதாரண பேச்சும், அரசியல் களமும்! – -வி.எம்.எஸ் Exclusive

ஆ .ராசாவின் அசாதாரண பேச்சும், அரசியல் களமும்! – -வி.எம்.எஸ்

திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவின் ஆபாச பேச்சு அரசியல் வட்டத்தில் அருவருப்பான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது .. திமுகவில் இதுபோன்று ஆபாசமாக பேசுவது ஒன்றும் புதிதல்ல .. கழக தொண்டனில் தொடங்கி தலைமை கழக பேச்சாளர்கள் என வளர்த்து தலைமை வரைக்கும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது ஆபாசமாக பேசுவது காலங்காலமாக ஒன்றுதான் ஆனால் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டு எதிர்ப்பு கிளம்பினால் அதை ஒப்புக்கொள்ள தைரியம் இல்லாமல் மீடியாக்கள் மீது பழி போடுவதை காலங்காலமாக செய்துள்ளனர்.. ஆனால் இந்த முறை ஒருபடி […]

March 27, 2021 admin
என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது – நம்ம தமிழ்நாட்டிலே! Exclusive

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது – நம்ம தமிழ்நாட்டிலே!

நேற்றைய The Hindu (25.03.2020) நாளிதழின் நடுப்பக்கத்தில் Tamilnadu’s distinct growth path is in peril என கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி எல்லோரையும் உள்ளடக்கியதாக, எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என விவரிக்கிறது இந்தக் கட்டுரை. அந்த வளர்ச்சிக் கோட்பாடு எப்படி இன்றைக்கு அபாயத்தில் இருக்கிறது என்பதையும் கட்டுரை சொல்கிறது. கட்டுரையிலிருந்து சில தகவல்கள்: 1. இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக சமூக […]

March 26, 2021 admin
உடனடி செய்திகள்